வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 1, 2020 பக்கம் 378
Srilanka

வெள்ளவத்தை கொரோனா தம்பதி 45 பேருடன் தொடர்பில் இருந்தமை அம்பலம்!

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வயோதிப தம்பதியினர் தலைநகரின் மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி…

Srilanka

தொடர்ச்சியாக 6 நாட்களுக்கு ஊரடங்கு நீடிப்பு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை…

Srilanka

3 வைத்தியசாலைக்கு ஒளிச்சு ஒளிச்சு அப்பா அம்மாவை அழைத்துச் சென்று எல்லோருக்கும் கொரோனா பரப்பிய இரு பிள்ளைகள்?

வெள்ளவத்தையில் வயதான தம்பதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை கொழும்பு மாநகர சபை வைத்தியக்குழு உறுதிசெய்துள்ள நிலையில். அவர்களது பிள்ளைகள் இருவர் சில வாரங்களுக்கு முன்பு இந்தியா சென்று வந்துள்ளதாகவும் அவர்கள்…

World

கொரோனாவின் உக்கிரம்! இத்தாலிக்குள் நுளைந்த அதி நவீன பறங்கும் விமானம் பற்றி வெளியான தகவல்

மனிதப் பேரழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நூற்றுக்கணக்கான நாடுகளில் குறித்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலகம் முழுவதும் மொத்தமாக…

India

எங்கள் இதயமே உடைந்துவிட்டது.. தொகையை குறிப்பிடாமல் அள்ளிக்கொடுத்த கோலி அனுஷ்கா.. எவ்வளவு தெரியுமா?

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை சமாளிக்க, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா நிவாரண நிதி வழங்கியுள்ளனர். கொரோனா தொற்று பரவாமல்…

Srilanka

ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா வைரஸ் அபாயம் கூடிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும்…

Srilanka

கொரோனா வைரஸ் தொற்று! கொழும்பு – வெள்ளவத்தையில் சீல் வைக்கப்பட்ட வீடு

இலங்கையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த…

முக்கிய செய்திகள்

வீட்டிலிருந்தவாறே சிகிச்சை பெறலாம் – புதிய வழிமுறையை அறிமுகம் செய்த அரசாங்கம்…!

வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தரும் நோயாளர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக விசேட வேலைத்திட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில்…

Srilanka

சற்று முன்னர் வெளியான அறிக்கை! ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா தொற்று

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.…

India

கொரோனாவிலிருந்து கிராமத்தைக் காக்க இளம் பெண் எடுத்த முடிவு… எல்லைச் சாமியாக அசத்தும் பட்டதாரி!

தெலுங்கானா மாநிலத்தில் சிறிய கிராமம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் தனது கிராமத்தை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கு வித்தியாசமான முயற்சியில் இறங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மதனபுரம் கிராமத்தைச்…

Showing 3,780 of 7,176 news