ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள டெங்கு ஒழிப்பு திட்ட ஊழியர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலக முன்றலில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அவர்களை, ஜனாதிபதி இன்று சந்தித்துள்ளார். இதன்போது ஒரு…
இலங்கை முஸ்லிம்களின் இதயமாக கருதப்படும் கல்முனை மாநகரத்தை துண்டு துண்டாக வெட்டிவிட வேண்டுமென முஸ்லிம் விரோத சக்திகளின் கூட்டினால் மேற்கொள்ளப்பட்ட மொத்த சதி முயற்சிகளையும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும்…
கிளிநொச்சி கிராமப்புற பாடசாலை ஒன்றில் 8ஆம் வகுப்பு மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த ஆசிரியர் ஒருவா் கிளிநொச்சி சிறுவர், பெண்கள் விவகாரங்களுக்கான பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு இன்று…
சீனாவில் கொரோனா வைரசால் இதுவரையிலும் பலியானவர்களின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில்…
யாழ்ப்பாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 612 போ் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவா்களில் 105 போ் உயிாிழந்துள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டில்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெறு கின்ற பகிடிவதை மற்றும் தொலைப்பேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் அதிகாரிகள் குழு இன்று கூடி மிக முக்கியமான 3 தீர்மானங்களை எடுத்துள்ளது.…
பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார். இலங்கையின் கல்விப் புலத்தில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தொடருவது அவர்களின்…
இலங்கையில் 1980களில் நடந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கூலிக்காகப் பணிபுரியும் பிரித்தானிய விமான பைலட்களை இந்தியா பயன்படுத்தியதாக முதன்முதலாக பிரிட்டனில் வெளிவந்துள்ள ஒரு நூல் வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில்…
கொழும்பு – தெகிவளை மிருகக் காட்சிச் சாலையில் தாயால் கைவிடப்பட்ட சிங்கக் குட்டி ஒன்றை தனது வீட்டில் வைத்து வளர்த்த மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ஹேஷன் மெண்டிஸ், சில வருடங்களின்…
Showing 4,240 of 7,176 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.