சனி, நவம்பர் 7, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 19, 2020 பக்கம் 439
Srilanka

கோட்டாபயவின் உத்தரவை மீறி கொழும்பில் மூவின மக்களும் தமிழில் இசைத்த தேசிய கீதம்

எதிர்வரும் சுதந்திரதின கொண்டாட்டத்தின்போது சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்திருந்தார். இநிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு உள்நாட்டில் இருந்து…

Srilanka

கிளிநொச்சியில் பகிரங்கமாக நடத்தப்படும் விபச்சார விடுதி..! வெளிச்சத்தில் உண்மைகள்…

கிளிநொச்சி- விநாயகர்புரம் பகுதியில் இடம்பெற்று வரும் விபச்சார விடுதியை அங்கிருந்து அகற்றுவதுடன் அதனை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரி பிரதேசமக்கள் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். தனிநபர் ஒருவர் பிற…

Srilanka

பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் களமிறங்கும் சர்வதேசம் அறிந்த பெண் பிரபலம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆசன பங்கீடு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் 8 வேட்பாளர்களுள் பெண் வேட்பாளர் ஒருவரை…

Srilanka

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் உட்பட வசதிகளை மேம்படுத்துவது என்றால் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் பட்டதாரிகள்…

Srilanka

புதர் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண் சிசு: தீவிர விசாரணையில் பொலிஸார்

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம, வேவர்லி தோட்டம் ஆட்லி பிரிவில் ஆண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆட்லி தோட்டத்தில் வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள புற்தரையில் சிசுவை இனந்தெரியாதோர் இன்று…

Srilanka

மீண்டும் வைரலாகும் ரஞ்சன் – ஹிருணிகா ஒலிப்பதிவு! ஹிருணிகா கணவர் திடீர் முடிவு?

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரின் மற்றுமொரு தொலைபேசி உரையாடலொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது குரல் அல்லவென…

Srilanka

யாழில் மூன்று சிறுவர்கள் மாயம்! பெற்றார் அவசர வேண்டுகோள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று மாலையிலிருந்து காணாமல் போன சிறார்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளுமாறு அந்தக் கிராமத்து மக்களால் உருக்கமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை…

Srilanka

யாழ் தனியார் வைத்தியசாலையில் நடக்கும் பெரும் அநியாயம்! வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்..

யாழ்ப்ப்பாணம் தனியார் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் சில மருத்துவ அதிகாரிகளின் உதவியுடன் நோயாளர்களை முட்டாளாக்கும் செயற்பாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றது. அவர்களிடம் இருக்கும் தரம் கெட்ட எம்.ஆ.ஐ (MRI) ஸ்கான் சம்மந்தமான…

Srilanka

யாழில் குடும்ப சண்டையால் மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி

யாழ்.ஊரெழு பகுதியில் குடும்ப சண்டையில் கோபமடைந்த கணவன் மனைவி மீது கத்தியால் குத்தியுள்ளாா். இந்நிலையில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்கான குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து காயமடைந்த மனைவியை மீட்ட…

Srilanka

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மோகன்ராஜ் தற்கொலையில் திடுக்கிடும் தகவல்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது சடலம் நேற்றுமுன்தினம் வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு நீர் சதுப்பிலிருந்து…

Showing 4,390 of 7,176 news