ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 9, 2019 பக்கம் 468
Srilanka

மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

க.பொ.தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் மாணவர்கள் பரீட்சைகள் சட்ட திட்டங்களை மதிக்காது, தகாத முறையில் நடந்துக்கொள்ளல் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை…

Srilanka

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தை உடன் அழைத்தார் கோட்டாபய

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். அதனால் அவர் ஜனாதிபதி செயலகத்தால் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்களை…

Srilanka

யாழ். பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த அதிரடிப்படையினர்! வேடிக்கை பார்த்த நிர்வாகம்- மாணவர்கள் குழப்பம்

சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினர்…

Srilanka

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி குற்ற புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

கொழும்பிலுள்ள சுவிஸ் நாட்டு தூதரகத்தில் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரி குற்றப் புலனாய்வு முன்னிலையில் ஆஜராகி உள்ளார். சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கும் நோக்கில் குற்றப் புலனாய்வு…

முக்கிய செய்திகள்

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் பெரும் பதற்றம்! வைத்திய பணியாளர்களை சரமாரியாக தாக்கிய இரு இளைஞர்கள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் தளபாடங்களையும் சேதமாக்கியுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வெட்டுக்காயத்துடன் மருந்து…

Srilanka

யாழ்ப்பாணத்தில் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட கணவன் – மனைவி! பொலிஸார் சுற்றிவளைப்பு

யாழ் கோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி என ஊர் மக்களால் தெரிவிக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பம் அப்பகுதி இளைஞர்களால் சுற்றி வளைக்கப்பட்டு அரசியல் பிரதிநிதிகளின் தலையீட்டால் குறித்த…

Srilanka

முல்லைத்தீவு பெண்ணிடம் பல இலட்சங்களை சுருட்டிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்! வெளியான அதிர்ச்சிக் காணொலி

இலங்கையில் இருந்து பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிற்கு குரல் கொடுக்க ஜெனீவா செல்கின்றேன் என கூறி புறப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்…

முக்கிய செய்திகள்

கூட்டமைப்பு உடைந்தது உறுதியானது! ஆயுதக் குழுக்கள் வெளியேற்றம்? அமைச்சர்களாகும் தமிழரசு?

இலங்கை தமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் முஸ்தீபுகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) என்பன ஈடுபட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்…

Srilanka

இலங்கையில் கட­வுச்­சீட்டிற்கு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை வைப்பவர்களிற்கு புதிய சிக்கல்

புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக…

முக்கிய செய்திகள்

75 லட்சம் சீதனம்! யாழில் வெளிநாட்டு மாப்பிளையால் ஏமாந்த மணமகளிற்கு ஏற்பட்ட நிலை

சிங்கப்பூரில் சிவில் இஞ்சினியராக இருப்பதாக கலியாணப் புறோக்கர் சொன்னதை நம்பி கட்டட தொழிலாளியை பெருமளவு சீதனத்துடன் தமது பட்டதாரி பெண்ணுக்கு கலியாணம் கட்டிக் கொடுத்துள்ளார்கள் பெற்றோர். இச் சம்பவம் யாழ்…

Showing 4,680 of 7,176 news