வடக்கின் ஆளுநராக முத்தையா முரளிதரன்?
வட மாகாண ஆளுநராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று காலை 9.30 மணியளவில்…
வட மாகாண ஆளுநராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று காலை 9.30 மணியளவில்…
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று அல்லது நாளை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர். இந்நிலையில் நியமனம் பெற்ற இரண்டு மணித்தியாலங்களில் அனைவரும் தத்தமது அமைச்சுக்கு சென்று பணிகளை தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாத் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிலிருந்து இன்று வெளியேறியுள்ளார். சுமார் 9 வருடங்களின் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல்…
இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது. இலங்கையின் தேசிய…
கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடியில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதுவகையான மாற்றமொன்று ஏற்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. இதுவரை காத்தான்குடியில், மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர், ஹெல்மட் பயன்படுத்துவதில்லை. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர்,…
வடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறி மீள ஆளுநர் கதிரைக்கு வருவாராவென்ற பரபரப்பு அனைத்து மட்டத்திலும் வரிரவி…
இலங்கையின் இடைக்கால புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகி உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியிலிருந்து…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது இராஜினாமா கடிதத்ததை, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன், இன்று பிற்பகல் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாகவும்…
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.