World

உலக  செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சாதனை!

ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இரண்டு மருந்துகளின் கலவையைப் பயன்படுத்தி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்ததால், அதே மருந்து கலவையை...

பேசிக்கொண்டிருந்த தாய் திடீரென உயிரிழந்த சோகம்… இரண்டு நாள் சடலத்துடன் வசித்த சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

திருப்பூரில் மகள் உயிரிழந்ததை தாங்க முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், செய்வதறியாது இருவரது உடல்களுடன் சில தினங்கள் தனிமையில் வசித்து வந்த 17 வயது சிறுவனும் நேற்று முன்தினம் தற்கொலை...

இளைஞனின் உயிரை பறித்தது கொரோனா வைரஸ்! முதலாவது குறைந்த வயது மரணம் பதிவானது

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 18 வயது இளைஞன் பலியாகியிருப்பதனையடைந்து, பிரித்தானியாவில் முதல் குறைந்த வயது மரணம் பதிவாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 186 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. சீனாவை விடவும் இத்தாலியில்...

கொரோனாவால் வேலையை விட்டு சொந்த ஊர் திரும்பிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன யோகம்

கொரோனா அச்சுறுத்தலால், வயிற்றுப் பிழைப்புக்காக ஊரை விட்டு வெளியேறிய தச்சர் ஒருவர், ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தாக்குதல் காரணமாக, கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால்,...

நிபா, வெள்ளம், கொரோனா…. அழகிய காதல் ஜோடியின் திருமணத்திற்கு அடுத்தடுத்து வில்லனாக வந்த ஆபத்துக்கள்! இறுதியில் எடுத்த முடிவு?

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற இருந்த அழகிய காதல் ஜோடியின் திருமணம் 2020ஆம் ஆண்டு வரும் வரை பல்வேறு காரணங்களுக்காக தள்ளி போடப்பட்டுள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டில் இரணிபள்ளம் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரேம்சந்திரன் மற்றும்...

கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. எச்சரிக்கை தகவல்!

அமெரிக்காவில் கொரோனாவுக்கான பரிசோதனை செய்து கொண்டு அதன் முடிவுக்காக காத்திருந்த பெண் திடீரென வீட்டு சமையலறையில் சடலமாக கிடந்தது அவர் காதலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. New Orleans-ஐ சேர்ந்தவர் நடாஷா ஒட். இவருக்கு சமீபத்தில்...

பிரான்சில் மனித நேயம் ஒன்று மரணித்தது! கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் வைத்தியர் பலி

பிரான்சில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அங்கு ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், பிரான்சில் முதலாவது வைத்தியர் உயிரிழந்துள்ளார். தனது ஓய்வூதியக்காலம் வந்தும் அதைப்...

கொரோணா தொற்றுக்கு உள்ளான பாஸ்டரின் தகவலை சுவிஸ்லாந்து அரசு ஊடாக பெற்றுக் கொண்ட இலங்கை

சுவிசிலிருந்து இலங்கை சென்று வந்த மத போதகருக்கு கொரோணா தொற்று ஏற்பட்டு , சுவிசின் தலைநகரான பேர்ண் மாநில இன்சல் யுனிவர்சிட்டி வைத்தியசாலையின் https://www.insel.ch/ கொரோணா தொற்று நோய் பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் தகவல்...

பிரான்சில் யாழ்ப்பாண குடும்பப் பெண் பரிதாப மரணம்! கொரோனா வைரஸ் என போலித்தகவல்

பிரான்சில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அங்கு ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், பிரான்சில் நேற்று இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளார் என போலித்தகவல்கள்...

ஒரு நாட்டின் தலைவன் அழுவதைப்போல கொடுமையான ஒரு காட்சி இருக்க முடியாது! கலங்கி நிற்கும் இத்தாலி

கடந்த டிக்ஷம்பரில் சீனாவில் ஆரம்பமான கொடிய கொரோனா வைரஸானது இன்று உலகினையே ஆட்டிவைத்துக்கொண்டிருக்கின்றது. பல நாடுகளிற்கும் வேகமாக பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையினையே புரட்டிப்போட்டுள்ளது இந்த கொடிய கொரோனா. அதிலும் சமீப நாட்களாக இதனால்...