சனி, நவம்பர் 28, 2026
Breaking

World

2,246 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 23, 2018 பக்கம் 209
India

தலைமன்னாரிலிருந்து தனுஸ்கோடிக்கு சென்னை மாணவன் நீச்சல்!

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜஈஸ்வர பிரபு தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீச்சல் அடித்து செல்வதற்கு இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மூலம் தலைமன்னாருக்குச் சென்றுள்ளார். நீச்சல் போட்டியில்…

World

விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த விமான பணிப்பெண் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உகண்டாவில் இடம்பெற்றுள்ளது. Entebee விமான நிலையத்தில்…

India

திருமணமான ஆறு நாளில் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்!!

இந்தியாவில் திருமணமான 6 நாளில் மனைவியை அவர் காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பசுதீப் தாபோ (28). இவருக்கும் 24 வயது…

World

பயனாளிகளின் தகவல்கள் திருட்டு – தவறை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்!!

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம்…

India

12 வயதிலேயே பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்படும் பெண் பிள்ளைகள்!!

பாலியல் தொழில் என்றாலே தவறான பாதையில் பயணிக்கும் வாழ்க்கை என்ற அடையாளம் இந்த சமூகத்தில் இருக்க, மத்தியபிரதேசத்தில் உள்ள Banchhada சமூகத்தை சேர்ந்த பெண்கள் இந்த மண்ணில் பிறக்கையிலேயே பாலியல்…

India

தனக்காக ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய கணவரை பிரிந்தார் சசிகலா

சசிகலா புஷ்பா எம்.பி தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். டெல்லி குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப்…

World

உலகில் இறுதியாக வசித்த ஆண் வெள்ளை காண்டாமிருகம் இறந்தது

உலகில் இறு­தி­யாக உயிர்­வாழ்ந்த வெள்ளை நிற ஆண் காண்டாமிருகம் கென்­யாவில் இறந்­துள்­ளது. காண்டா மிரு­கங்கள் பொது­வாக கறுப்பு நிற­மாக காணப்­படும். ஆனால், வெள்ளை நிற காண்டா மிரு­கங்­களும் உள்­ளன.இந்த வெள்­ளை­யின…

India

தொலைபேசியை சார்ஜ் செய்துகொண்டே உரையாடிய யுவதி தொலைபேசி வெடித்ததால் பலி

இந்­தி­யாவின் ஒடிசா மாநி­லத்தில் செல்­லிடத் தொலை­பே­சி­யொன்றை சார்ஜ் செய்து கொண்­டி­ருக்­கும்­போதே அதன் மூலம் உரை­யாடிக் கொண்­டிருந்த 18 வய­தான யுவதி ஒருவர் அத்­தொ­லை­பேசி வெடித்­ததால் உயிரிழந்­துள்ளார். ஜஹர்­சு­குடா மாவட்­டத்தின் கீரி­யா­கனி…

India

கணவனின் இறுதிச் சடங்கில் கதறி அழுது மனைவி எடுத்த பெரிய சபதம்!!

தமிழகத்தில் இராணுவ பணியின் போது, இறந்த கணவனைப் பார்த்து மனைவி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர்…

World

இனி வீதியை கடக்கும்போது கைத்தொலைபேசி பாவித்தால் என்ன தண்டனை தெரியுமா….?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில மோண்ட்கிளர் நகரில் வீதியைக் கடக்கும் போது கைத் தொலைபேசிகளில் பேசியபடி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கைத் தொலைபேசியைப் பயன்படுத்திய படி காதில்…

Showing 2,090 of 2,246 news