ஞாயிறு, நவம்பர் 29, 2026
Breaking

World

2,246 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 9, 2018 பக்கம் 213
Cinema

தொகுப்பாளினி ஜாக்குலின் வெளியிட்ட வைரல் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

சிறு வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். தனது திறமையான பேச்சினால் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். அந்த…

World

நிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர் – விமானத்தில் அத்துமீறல்

பறக்கும் விமானத்தில் நிர்வாணக் கோலத்தில் ஆபாச படம் பார்த்ததோடு மட்டிமில்லாமல், பணிப்பெண்களை கட்டிப்பிடிக்கப் பாய்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு…

Cinema

அம்மா இறந்த ஒரு வாரத்தில் இப்படி செய்யலாமா? ஜான்வி கபூருக்கு கடும் எதிர்ப்பு

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தனது 21-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி உயிரிழந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் அவரின்…

India

கணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வேறு நபரை திருமணம் செய்த மனைவி

இந்தியாவில் கணவர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவரின் மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் ரவுர்கிலா நகரை சேர்ந்தவர் மனஞ்சாய் சவ்பி.…

World

வீட்டை விற்பதற்கு புகைப்படம் எடுத்த உரிமையாளர்: நிர்வாணமாக சிக்கிக் கொண்ட பரிதாபம்

தன்னுடைய வீட்டை விற்பதற்காக வீட்டின் உரிமையாளர் நிர்வாண நிலையில் இருந்த படி புகைப்படங்கள் எடுத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர்(பெயர் தெரிவிக்கப்படவில்லை) தன்னுடைய வீட்டை விற்பதற்காக வீட்டில்…

India

புதிய யாழ் இந்திய துணைதூதுவர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்

புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன். யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார். கடந்த மூன்று வருடமாக யாழ் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய நடராஐன் சேவை முடிவுற்று இந்தியா அழைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்…

India

ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் வெளிவரும் நிலையில், அவரின் கால்கள் வெட்டப்படவில்லை என கார் ஓட்டுநர் அய்யப்பன் தெரிவித்துள்ளார். இவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த…

India

நடுக் கடலில் பற்றி எரிந்த பற்றி எரிந்த வெளிநாட்டுக் கப்பல்!! மாலுமிகளின் கதி என்ன?

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சர்க்கு கப்பல் ஒன்று இந்தியாவின் Lakshwadeep அருகே விபத்துக்குள்ளாகி கொழுந்து விட்டெரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விபத்தில் சிக்கிய 23 மாலுமிகளில் 4 பேர்…

Cinema

ரஜினி காலில் விழுந்த விஜய்யின் தந்தை, இப்படி சொல்லிவிட்டாரே, விஜய் ரசிகர்கள் கோபம்

ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார். அதற்கு முன்னோட்டமாக எம்.ஜி.ஆர் சிலைத்திறப்பு விழாவில் அவர் பேசியது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த நிகழ்வில் இயக்குனர்…

India

இணையத்தை புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் புரட்சி தமிழனின் வீடியோ!

திரிபுராவில் பா.ஜ.க அரசு புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றியதையடுத்து, தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதையடுத்து தமிழகத்தில் அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்கள்…

Showing 2,130 of 2,246 news