ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மே 27, 2018 பக்கம் 1,425
ஆன்மீகம்

ஆண்களே நீங்க இந்த ராசியா?? அப்போ பெண்கள் உங்கள துரத்தி துரத்தி காதலிப்பார்களாம்!!

ஒவ்வொருவர் பிறக்கும் போதும் அவர்களது ஜென்ம நட்சத்திரம் மற்றும் ராசியை வைத்து அவர்களது முழு வாழ்க்கையையும் கணிக்க முடியும் என்கிறது நமது ஜோதிடம். வாழ்க்கை என்பது அவர்களுடைய தோற்றம், பேசும்…

Jaffna

கிளிநொச்சியில் அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்! ஒருவர் கைது

அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி 155ம் கட்டைப்பகுதியில் வைத்து 1.600 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த…

India

பாகனை கொன்று விட்டு இரவில் அவரை தேடி கதறி அழுத யானை!.

திருச்சி சமயபுரம் கோயிலில், மசினி என்னும் கோயில் யானை தனது பாகனை காலால் மிதித்து கொன்றுவிட்டு, இரவில் அவரை காணாமல் தேடிய சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Srilanka

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்!

கொழும்பு 2 இல் அமைந்துள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன அலுவலக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த 24 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, விசாரணை…

Srilanka

ஆசி­ரி­யர் மீது குற்­றச்­சாட்டு- இட­மாற்­று­மாறு பரிந்­துரை -வலய அதி­கா­ரி­கள் விசா­ர­ணை­ !!

கிளி­நொச்­சி­யில் உள்ள பாட­சாலை ஒன்­றில் விஞ்­ஞான பாடம் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வர் மாணவி ஒரு­வ­ரி­டம் சேட்டை புரிய முனைந்­தார் என்று குற்­றஞ்­சாட்டி முறை­யி­டப்­பட்­டுள்­ளது. அத­னை­ய­டுத்­துக் குறித்த ஆசி­ரி­யரை வெளி­மா­வட்­டத்­துக்கு இடம்­மாற்­று­மாறு…

Srilanka

திடீரென பற்றிய ஏ.ரி.எம் -அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள்!!

களுபோவில பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரப் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை…

Srilanka

மூவரின் உயிரைக் காப்பாற்றி – உயிர் நீத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு!!

மாதம்பே, பகுதியில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அவருக்கு பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மாதம்பே பொலிஸ்…

Showing 14,250 of 16,535 news