திங்கள், நவம்பர் 2, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 7, 2018 பக்கம் 1,588
Srilanka

புகையிரத மிதிபலகையில் பயணித்த நால்வர் லொறி மோதி ஸ்தலத்தில் பலி!!

புகையிரத மிதிபலகையில் பயணம் செய்தவர்களில் 4 பேர், பாரவூர்தி மோதியதில் பலியாகினர். அங்குலானை மற்றும் லுனாவ புகையிரத நிலையத்திற்கு இடையேயான புகையிரத கடவையில், பின்நோக்கி செலுத்திக்கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி…

Jaffna

உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு!

அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக…

Srilanka

தேர்தல் வன்முறை: வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரது வீட்டின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளரான…

Srilanka

தேர்தல் பிரசார கூட்டத்தில் கண்ணாடி போத்தல்களினால் தாக்குதல்: ஐவர் கைது!

வெலிமடை – டயரபா சந்தியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டத்தில் கண்ணாடி போத்தல்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த தாக்குதலில் காயமடைந்தவர்கள்…

Srilanka

முள்ளிவாய்க்காலில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் யுத்த கால வெடிபொருட்கள் இன்னும் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர் இவ்வாறு பல இடங்களில் வெடிபொருட்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டதுடன் இன்றும் சில இடங்களில் வெடிபொருட்கள் கிடப்பது…

Jaffna

யாழில் இரா. சம்பந்தனுக்கான பாதுகாப்பு குறைவு!

யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் , எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் பாதுகாப்பு பல மடங்காக குறைந்து காணப்பட்டது. யாழ்.சங்கிலியன் பூங்காவில் இன்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய…

Jaffna

அரியாலை சூட்டு சம்பவ வழக்கு பெப்ரவரி 20ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் எதிவரும் பெப்ரவரி 20ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது. கடந்த…

Jaffna

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி

“யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் கழுத்தில் பிளேட்டால் கீறி தற்கொலைக்கு முயற்சித்தார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்” என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்…

Jaffna

பருத்தித்துறை -பொன்னாலை வீதி திறக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த மக்கள்

28 ஆண்டுகளிற்கு பின்பு #பருத்தித்துறை-#பொன்னாலை வீதி இன்று காலை 8.35 மணியளவில் திறந்து வைக்கப்பட்டு யாழ்.மாவட்ட கட்டளைத்தளதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி உத்தியோகபூர்வமாக போக்குவரத்து சபை பஸ் சேவையையும்…

Srilanka

தேர்தல் பரப்புரைகள் புதன் நள்ளிரவுடன் முடிவு!

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் நாளை மறுநாள் (பெப்ரவரி 07) நள்ளிரவுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொகமட்,…

Showing 15,880 of 16,535 news