ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 18, 2018 பக்கம் 1,606
India

ஜல்லிக்கட்டு: பார்வையாளர்கள் மூவர் பலி!

காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் நேற்று (ஜனவரி 16) நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 2 பார்வையாளர்கள் மாடு முட்டி உயிரிழந்தனர். மணப்பாறை அடுத்த ஆவாரங்காடு அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி…

Cinema

தனுஷ் படத்தில் இணைந்த இளையராஜா

தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் மாரி. தனுஷ்,…

Health

பெண்களை அவதிப்படுத்தும் எண்டோ மெற்றியோசிஸ்

பெண்களுக்கு தாய் என்ற ஸ்தானத்தை வழங்கி பெருமை கொள்ள வைப்பதில் பெண்ணின் இனவிருத்தித் தொகுதியின் பங்களிப்பு அபரிதமானது.பத்து மாதங்கள் குழந்தை இந்த கர்ப்பப்பையினுள் வளர்ந்து முழு உருவம் பெற்று வரும்…

விளையாட்டு

மும்முனை ஒருநாள் தொடர்: இலங்கையை 12 ஓட்டங்களால் வீழ்த்தியது சிம்பாப்வே!

மும்முனை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிம்பாப்வே அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. டாக்காவில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய…

World

தமிழர் கலாசார உடையுடன் தைப்பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர்!

கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடே கனடிய வாழ் தமிழர்களுடன் இணைந்து பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடினார். கனடாவில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்குப்…

Cinema

பொங்கல் திரைப்படங்கள் வசூல் நிலவரம்!

பொங்கல் பண்டிகையையொட்டி புதிய தமிழ் படங்கள் ரீலீஸ் செய்யப்படும். தீபாவளி பண்டிகையின் போது வெளியாகும் படங்களின் வசூலை காட்டிலும் குறைவாகவே இருக்கும் பொங்கல் வசூல். இதனால் முன்னணி நடிகர்கள் நடித்த…

Srilanka

முக­நூ­லால் பறி­போ­னது 7 லட்­சம் ரூபா பணம்!

முக­நூல் நட்­பால் பல இலட்­சம் ரூபாவை இழந்த கொழும்பு பல்­க­லைக்­க­ழக மாணவி தொடர்­பில் செய்தி வெளி­யா­கி­யுள்­ளது. கொழும்பு பல்­க­லைக் கழ­கத்­தில் ஆயுள்­வேத பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்­ளும் மாணவி ஒரு­வரே இவ்­வாறு ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்.…

Srilanka

மட்டக்களப்பில் இளைஞர்கள் இருவர் கடத்தல்: இரண்டு வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்கள் எதிர்வரும் 18…

Jaffna

யாழ். சிற்­றங்­கா­டி­யில் சாந்தி செய்­யப்­பட்­டது!

யாழ்ப்­பா­ணம் பேருந்து நிலை­யத்­துக்கு அரு­கில் உள்ள சிற்­றங்­கா­டிக் கடைத்­தொ­கு­தி­யில் மாந­கர சபை­யின் ஏற்­பாட்­டில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் சாந்தி செய்­யப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம் மத்­திய பேருந்து நிலை­யத்­துக்கு அண்­மை­யில் உள்ள…

Cinema

தமிழில் வெளியாகும் ஜாக்கி சானின் புதிய படம்!

ஜாக்கி சான் நடிப்பில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியான ‘ப்ளீடிங் ஸ்டீல்’ திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள ஜாக்கி…

Showing 16,060 of 16,535 news