திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 21, 2020 பக்கம் 576
Srilanka

ஊரடங்கு வேளையில் வீதியில் பயணித்தால் வாகனம் கையகப்படுத்தப்படும் – பொலிஸ் எச்சரிக்கை

ஊரடங்கு வேளையில் வாகனங்களில் நடமாடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. “அத்தியாவசிய சேவைகள், ஊடகவியலாளர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணமாவதற்கு விமான நிலையத்துக்குப்…

India

உயிர் பிரியும் முன் இறுதியாக அளிக்கப்பட்ட டீ? ஏழு ஆண்டுகள் இழுபறிக்குப் பின் நிறைவேறா ஆசையுடன் தூக்கிலிடப்பட்ட நிர்பயா குற்றவாளிகள்

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகள் நால்வரும் இன்று காலை தூக்கிலிடப்பட்ட நிலையில், குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் கடைசி ஆசையும் நிறைவேற்றப்படவில்லை. ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற…

Astrology

குரு அதிசார பெயர்ச்சி 2020! உக்கிர சனியோடு சேரும் குரு… யாரை ஆட்டிப்படைக்க காத்திருக்கிறார் தெரியுமா?

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் சரியாக 30-3-2020 அன்று அதிகாலை 3.10 நிமிடங்களுக்கு, தனுசு ராசியிலிருந்து அதிசாரமாக மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த அதிசார குரு பெயர்ச்சியால் மேஷம் முதல்…

World

கொரோனா வைரஸ் பரவலால் காத்திருக்கும் ஆபத்து! ஐ.நா செயலாளர் வெளியிட்ட முக்கிய செய்தி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக…

World

கொரோனா வைரஸ் தொற்று! கனடா அரசாங்கம் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக உலகிலுள்ள சுமார் 160 நாடுகள் போராடி வருகின்றன. மக்களை பாதுகாப்பதும், நாட்டின் பொருளாதாரத்தை சரிய விடாது காப்பதுமே மிகப் பெரும் தேவைகளாக இருக்கின்றன. இருந்த…

Srilanka

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வாள்வெட்டு தாக்குதல்

யாழ். அாியாலை- நாவலடி பகுதியில் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கள்ளு தவறணையில் குடிகாரா்களுக்கு இடையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா்…

Srilanka

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் – கு.சுரேந்திரன் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கின்ற பல்வேறு நடவடிக்கைகள் மக்களுக்கு நன்மையினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ள அதே வேளை அன்றாட தொழில் செய்யும் மக்களை கருத்திலே கொண்டு அரசாங்கம் உடணடியாக…

India

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பணியாளருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நிர்பயா குற்றவாளிகளை பல தடைகளுக்கு பின்பு இன்று அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரவு நேரத்தில், ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை…

Srilanka

பலாலி, இரணைமடு விமானப்படைத் தளங்களில் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள்

பலாலி மற்றும் இரணைமடு விமானப் படைத்தளங்களில் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்படுவதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருபவர்களை தங்க வைக்கும்…

Srilanka

ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு ஏற்பட்ட நிலை

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 20 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை இல்லாதொழிக்க அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிலையில், நாட்டில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும்…