சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 7, 2020 பக்கம் 648
Srilanka

ஹரிஸ் – அதாவுல்லாவின் வாயை அடைத்த மஹிந்த… கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் அதிரடி உத்தரவு!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு முஸ்லிம் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பை நிராகரித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதன் முதல் பணியாக எல்லை நிர்ணயக் குழுவை நியமித்து விரைவாக…

Srilanka

9 வயது மாணவர்களை பச்சை மட்டையால் தாக்கிய அதிபர்! யாழில் கொடுமை

யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகா்கோவில் பாடசாலையில் கல்விபயிலும் 9 வயதான மாணவா்கள் 3 போ் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்களை பாடசாலை அதிபா் பச்சை மட்டையால் அடித்ததாக கூறப்படுகின்றது. இந்தச்…

Srilanka

இரண்டு வாரங்களில் கலைக்கப்படவுள்ள நாடாளுமன்றம்?

இலங்கை நாடாளுமன்றம் இன்னும் இரண்டு வாரங்களில் கலைக்கப்படவுள்ளதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அத்துடன் இதற்கு பிரதான கட்சிகள் இணக்கம் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 19ஆவது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை மார்ச்…

Srilanka

யாழில் ஒரே ஆண்டில் 612 போ் தற்கொலை முயற்சி! வெளியான அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 612 போ் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவா்களில் 105 போ் உயிாிழந்துள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டில்…

Srilanka

பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் மூன்று முக்கிய தீர்மானம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெறு கின்ற பகிடிவதை மற்றும் தொலைப்பேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் அதிகாரிகள் குழு இன்று கூடி மிக முக்கியமான 3 தீர்மானங்களை எடுத்துள்ளது.…

India

அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடிவந்த சிறுமி.. பதறிபோன பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது சிறுமி…

Srilanka

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதை! வடக்கு ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு

பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார். இலங்கையின் கல்விப் புலத்தில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தொடருவது அவர்களின்…

Srilanka

புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா செய்த சூழ்ச்சி… அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் 1980களில் நடந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கூலிக்காகப் பணிபுரியும் பிரித்தானிய விமான பைலட்களை இந்தியா பயன்படுத்தியதாக முதன்முதலாக பிரிட்டனில் வெளிவந்துள்ள ஒரு நூல் வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில்…

Srilanka

கொழும்பு – தெகிவளை மிருகக் காட்சிச் சாலையில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்… அது என்ன தெரியுமா?

கொழும்பு – தெகிவளை மிருகக் காட்சிச் சாலையில் தாயால் கைவிடப்பட்ட சிங்கக் குட்டி ஒன்றை தனது வீட்டில் வைத்து வளர்த்த மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ஹேஷன் மெண்டிஸ், சில வருடங்களின்…

Breaking

யாழ் பல்கலைழக மாணவிகளிடம் ஆபாச புகைப்படம் கோரும் மாணவர்கள்?வெளியானது திடுக்கிடும் புகைப்படங்கள்!

காலம் மாறினாலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக பார்ப்பதை இன்று வரை சில ஆண் வர்க்கத்தினர் கைவிடவில்லை. இவ்வாறானவர்களால் எத்தனை பெண்கள்… குடும்பம், நண்பர்கள், சமூகம், கல்வி கற்கும் இடங்கள்…

Showing 6,480 of 16,535 news