செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 27, 2019 பக்கம் 701
Srilanka

நெடுந்தீவு மாணவன் கலைப்பிரிவில் யாழ்ப்பாணத்தில் மூன்றாமிடம்

நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவன் யேசுதாசன் கிறிஸ்துராஜன் கலைப் பிரிவில் 3 பாடங்களிலும் திறமைச்சித்தி (3ஏ) பெற்றுள்ளார். அத்துடன் மாவட்ட நிலையிலும் 3ஆம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 288ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.…

Srilanka

பல்கலைக்கழகம் ஒன்றுக்குள் திடீரென நுழைந்த ஜனாதிபதி கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக போதனா வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள அனைத்து சிகிச்சை மையங்கள் மற்றும் சத்திரசிகிச்சை கூடங்களையும் ஜனாதிபதி பரிசோதனை செய்துள்ளார்.…

Srilanka

ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் தமிழீழமா? கொதிக்கிறது சிங்கள அமைப்பு!

முன்னைய அரசாங்கத்தால் அச்சிடப்பட்ட 5 ஆம் வகுப்பின் ஆங்கில மொழி பாடப்புத்தகத்தில் உள்ள இலங்கைப்படத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே வண்ணத்தில் வரையப்பட்டிருப்பதாக தேசிய பாரம்பரிய பாதுகாப்பு அமைப்பின் ஜனக…

Srilanka

பச்சிளம் சிசுவை காட்டில் வீசிய இலங்கை பெண்! இரவு முழுவதும் குழந்தை கதறி அழுத பரிதாபம்

பெற்ற பச்சிளம் சிசுவை காட்டில் வீசிய பெண்ணொருவர் இன்று காலை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண்ணையும் வீசப்பட்ட குழந்தையையும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் ஹம்பேகமுவ பொலிஸார்,அனுமதித்துள்ளனர். ஹம்பேகமுவ – ரத்தஹோலாகம…

Srilanka

வவுனியாவில் பரபரப்பு! தாயும் மகளும் கைது

வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் பயணம் செய்த தாயும், மகளும் விசாரணைக்காக வவுனியா பொலிஸ்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று மதியம்…

Srilanka

தலைக்கவசம் அணியாத கிறிஸ்தவ துறவியிடம் சரமாறியாக கேள்வி கேட்ட தேரர்

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதனத் தேரர் கிறிஸ்தவ துறவி ஒருவரை வழிமறித்து தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் அம்பாறையில் இன்று இடம்பெற்றுள்ளதுடன்…

Srilanka

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது

இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தமது பெறுபேறுகளை https://doenets.lk/examresults இல் மாணவர்கள் பார்வையிட முடியும். அதேவேளை…

Biggboss

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் லொஸ்லியா…. ரசிகரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த இளைஞர்களையும் கட்டிப்போட்ட பெண் போட்டியாளர் என்றால் அது இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா தான். கவினைக் காதலித்து வந்த லொஸ்லியா பின்பு தந்தையின் கண்டிப்பால்…

India

நாகப்பாம்பை கழுத்தில் சுற்றியபடி பூஜை! பெண் சாமியார் பற்றி வெளியான பகீர் தகவல்கள்

தமிழகத்தில் நாகப்பாம்பை கழுத்தில் வைத்து கொண்டு சர்ப்ப சாந்தி பூஜை செய்த பெண் சாமியார் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. வாலாஜாபாத்தில் பாம்பை கழுத்தில்…

Srilanka

இனிவரும் காலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே பதிவு செய்யலாம்! பயணிகளுக்கு இலகுவான வழி

ரயில் பயணச் சீட்டுக்களை சுற்றுலாப் பயணிகள் நேரடியாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையத்திலேயே விசேட பயணச் சீட்டு…

Showing 7,010 of 16,535 news