வெள்ளி, நவம்பர் 6, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 6, 2019 பக்கம் 758
Astrology

இந்த குரு பெயர்ச்சியால் யாருக்கு நிம்மதியான தூக்கம் வரும் தெரியுமா? ஜோதிடத்திற்கும், தூக்கத்திற்கும் உள்ள தொடர்பு

குரு பெயர்ச்சி இன்றைக்கு திருக்கணிதப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சி செல்வம் செல்வாக்கு வேலை வாய்ப்பு, திருமணம்,…

Srilanka

பலமடையும் சஜித்! கோத்தபாயவின் பக்கமிருந்து தாவிய முக்கியஸ்தர்கள்

ஜனாதிபதி தேர்தலுக்கான நாட்கள் அண்மித்துள்ள நிலையில் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு…

Srilanka

தமிழில் பேசவே கூடாது! தடை போட்டு தமிழர்களை சினம் கொள்ளச் செய்த உணவகம்! மும்மொழிகளிலும் பகிரங்க மன்னிப்புக்கோரியது…

பின்விளைவுகள் வரும் என்று தெரிந்திருந்தால் இதுபோன்றதொரு நடவடிக்கையினை நாம் மேற்கொண்டிருக்கமாட்டோம் என தனது ஊழியர்களை தமிழிலில் பேசக்கூடாது என்று தடைவிதித்திருந்த உணவகத்தின் உரிமையாளர் மன்னிப்புக் கோரியுள்ளார். கொழும்பு விஜேராம மாவத்தை…

Srilanka

வவுனியாவில் ஏற்பட்ட விபரீதம் – பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

வவுனியா – இலுப்பையடி பகுதியில் வேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதியதில் சிறுமி ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார். ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த டிப்பர் வாகனமே இலுப்பையடியில்…

Srilanka

இலங்கை மக்களிற்கு எச்சரிக்கை – 48 மணித்தியாலங்களில் நிகழுப்போகும் மாற்றம்

கிழக்கு- மத்திய மற்றும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் அந்தமான் கடற்பரப்பிலும் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேச நிலை ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.3 N…

Srilanka

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் றோவுக்கு கிடைத்த அதிர்ச்சிகர தகவல்!

கோட்டாபய தோல்வியடைகிறார் றோ மற்றும் புலனாய்வு தகவல்கள் உறுதி செய்துள்ளன. இந்திய றோ மற்றும் இலங்கை புலனாய்வு துறையின் பல பிரிவுகள் நடத்திய கருத்து கணிப்பில் அடுத்த இலங்கையின் ஜனாதிபதியாக…

India

உணவு சமைப்பதில் மாமியாருடன் தகராறு: மருமகள் எடுத்த விபரீத முடிவு

வேலூர் மாவட்டத்தில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிங்காரவேலன், தமிழரசி என்கிற இளம்பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்…

India

அழகில் மயங்கி அந்த பெண் பின்னால் சென்றேன்… இப்படி நடந்துவிட்டது! டெலிவரி நபரின் வாக்குமூலம்

சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பிரபல ஆன்லைன் நிறுவனத்தில்…

Breaking

முடங்கியது ஏ9 வீதி! போக்குவரத்துக்காக தவம் கிடக்கும் வாகனங்கள்

வவுனியாவில் நேற்றைய தினம் மின்சாரத்தை துண்டிப்பதற்காக சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து இன்றைய தினம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை…

Election - 2019

தென்னிலங்கையை கதிகலங்க வைத்த சந்திரிக்கா! குழப்பத்தில் மஹிந்த அணி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் இன்று நடைபெற்ற விசேட மாநாடு தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் நடைபெற இரு வாரங்கள் உள்ள நிலையில்…

Showing 7,580 of 16,535 news