பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பிரொமோ வெளியாகியுள்ளது. அதில், சாண்டியில் பேச்சு அனைவரையும் உருக வைத்துள்ளது. கவின் சென்றாலும் அவருடைய பதக்கம் இங்குதான் இருக்கிறது. அதனை எடுத்து கொண்டுதான் நான்…
கொழுப்பில் உள்ள பிரபல சிறுவர் வைத்தியசாலையின் தாதி ஒருவரின் செயல்பாடு தொடர்பில் அங்கு செல்பவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குறித்த வைத்தியசாலைக்கு சிகிற்சை பெறுவதற்காக குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர் நீண்டநேரம் வரிசையில்…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னச் சின்னத்தில் களமிறங்குகின்ற ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை நிச்சயம் தோற்கடித்துக்காட்டுவோம் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். வடக்கு,…
ஐ. தே. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு தசாப்தங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் UNP யை விட்டு வெளியேறிய முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில்…
காற்று வாங்குவதற்காக, தான் பயணித்த விமானத்தின் அவசர வழி ஜன்னலை திறந்து வைத்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். சீனாவின் யூஹன் நகரிலிருந்து லன்ஹூ நகருக்கு, பயணிகள் விமானம் ஒன்று…
பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மதவெறி பிடித்த மிருகமே என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சாட்டி…
பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கவின் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது கவீன் வெளியேற வில்லை என்ற டுவிட் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி…
சிங்கள மாணவி ஒருவர் இரு நாட்கள் பதுளையிலுள்ள தமிழ்பாடசாலைக்கு சென்றுள்ளார். 1200 மாணவர்கள் முன்னிலையில் தமிழ் மொழிக்காக கம்பீரமான குரலில் சிறப்பு உரை ஒன்றை ஆற்றியுள்ளார். இது தொடர்பாக சிங்கள…
இலங்கையின் பிரபலமான ருகுணு பல்கலைகழகத்தில் இடம்பெறும் அதிர்ச்சியளிக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து நபரொருவர் முகநூலில் பதிவிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதில் சென்ற மாதம் ருகுணு பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியான…
தமிழினத்திற்காய் தன்னை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லுாா் ஆலய சுற்றாடலில் உள்ள திலீபனின் நினைவு துாபியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு…
Showing 8,080 of 16,535 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.