ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது செப்டெம்பர் 10, 2019 பக்கம் 826
Srilanka

உலகம் வியக்கும் முக்கிய விடயம் விடுதலைப் புலிகளிடம்! அமெரிக்க ஆய்வாளர் சேதுசபார் பகீர் தகவல்

சந்திராயன் 2 குறித்து ஒரு பக்கம் கேலியும் மறுபக்கம் வாழ்த்துக்களுமாகச் சமூக வலைத் தளங்கள் கலவையாகக் காட்சியளிக்கிறது. நாம் அதற்குள் போக வேண்டாம். நாம் அறிவியலுக்கும் புலிகளுக்குமான தொடர்புகளைக் கொஞ்சம்…

Srilanka

கோட்டாபயவின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை விமர்சித்த முரளிதரன்: எழும் கடும் கண்டனங்கள்!

கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது, அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து…

Biggboss

சேரனை பற்றி தர்ஷனிடம் பேசிய லொஸ்லியா.. ரகசிய அறையில் இருந்து கண்காணிக்கும் சேரன்..!

பிக்பாஸ் வீட்டில் கேப்டன் பதவிக்கு வனிதா, தர்ஷன், லொஸ்லியா போட்டியிட்டனர். இதனால் லொஸ்லியாவுக்கு விட்டு கொடுக்கும் விதமாக இருவரும் வெளியேறினார்கள். இதனால் லொஸ்லியா தர்ஷனை ஏன் இப்படி செய்தாய் என்று…

Biggboss

போட்டி போட்டுக்கொண்டு வனிதாவை வெளியேற்ற டார்கெட் செய்த போட்டியாளர்கள்.. அமைதியாக வேடிக்கை பார்க்கும் சேரன்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு வனிதாவை நாமினேட் செய்துள்ளனர். ஆனால் ஒரு பக்கம் வனிதாவுக்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள் மக்கள். இதில் முதலாவதாக தர்ஷன் வனிதாவை…

Srilanka

காரைதீவில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்! குளிக்க சென்ற மாணவி உடல் கருகிய அவலம்

காரைதீவில் மரணமடைந்த செல்வி நடேஸ்வராசா அக்சயாவின் மரணம் ,குடும்பங்களுக்கு ஒரு எச்சரிக்கையை விட்டுச் சென்றுள்ளது, அக்சயாவின் தாய் மடுவத்தை ஆஸ்பத்திரியில் தாதி. அன்று இரவு நேர வேலை அவருக்கு. உறங்கிக்கொண்டிருந்த…

Srilanka

இலங்கையில் வெறும் 55,000 ரூபாயில் ஜீப் வண்டி உருவாக்கி சாதனை!

வெறும் 55,000 ரூபாயில் ஐந்து பேர் பயணிக்கக் கூடிய ஜீப் வண்டியொன்றை வாகன திருத்துனர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பசறைக்கு அண்மித்த கல்போக்கய கிராமத்தை சேர்ந்த சிசிர குமார என்பவரே இதை…

Breaking

உலகம் வியக்கும் முக்கிய விடயம் விடுதலைப் புலிகளிடம்! அமெரிக்க ஆய்வாளர் சேதுசபார் பகீர் தகவல்

சந்திராயன் 2 குறித்து ஒரு பக்கம் கேலியும் மறுபக்கம் வாழ்த்துக்களுமாகச் சமூக வலைத் தளங்கள் கலவையாகக் காட்சியளிக்கிறது. நாம் அதற்குள் போக வேண்டாம். நாம் அறிவியலுக்கும் புலிகளுக்குமான தொடர்புகளைக் கொஞ்சம்…

Biggboss

மாலையும், கழுத்துமாக பிக்பாஸ் லொஸ்லியா…. கணவர் பெயர் இதுதானா? தீயாய் பரவும் சர்ச்சை புகைப்படம்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மிக உறுதியான போட்டியாளர் என்றால் தர்ஷன், முகென், கவின், சாண்டியுடன் ஈழத்து பெண் லொஸ்லியாவையும் கூறலாம். அந்த அளவிற்கு மக்களின் மனதில் இடம்பிடித்து வந்துகொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில்…

Srilanka

இலங்கையில் தமிழர்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த முஸ்லிம் நபர் தலைமறைவு!

இலங்கையை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் இண்டு கோடி ருபாய் அளவில் பணமோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இலங்கையில் அக்குரணை என்னும் இடத்தில் பிறந்த பாரூக் மொஹமட் என்பவரது மகன் சார்பாஸ்…

Srilanka

பிரேமதாசவிற்கு ரணில் என்ன செய்தார் தெரியுமா? சஜித்திற்கு அம்மா கூறிய தகவல்

எந்த காரணத்திற்காகவும் UNPயை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாசவின் தாய் அவருக்கு பலமுறை அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சஜித்தின் அரசியல் பயணத்தை…

Showing 8,260 of 16,535 news