ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 7, 2019 பக்கம் 864
Health

உடல் எடையை குறைக்கும் போது உங்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம் நடக்கும்! ஏன் தெரியுமா?

உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வோம். ஆனால், உடல் எடை குறைந்த பாடில்லை. இதனால் மன உளைச்சல், உடல் நல கோளாறுகள் தான் வருகின்றன. உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும்…

Srilanka

சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மூவர் அம்பாறையில் கைது

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் காசிமுடன் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்ற மூவர் கைது…

Biggboss

திடீரென மயங்கி விழுந்த சேரன்! பதற்றத்தில் குடும்பத்தினர்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது ப்ரொமோ வெளியாகியுள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிக் பாஸ் கடினமான டாஸ்க் கொடுத்துள்ளார். எப்படியாவது மதிப்பெண்களை பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் போராடிக்…

Srilanka

முஸ்லிம் வர்த்தகரின் ஜீப்பினை துரத்தி பிடித்த மோப்ப நாய்! சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மன்னார் மடு பிரிவு போலீஸ் அதிகாரி பந்துல வீரசிங்கத்தின் அறிவுறுத்தலின் பொலிசார் வீதிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அபோது வாகனங்களை பரிசோதித்துகொண்டிருக்கையில் திடீரென அப்பகுதியில் வேகமாக சென்ற வாகனத்தை போலிசாரும் பரிசோதிக்காமல்…

Srilanka

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் இராணுவ சிப்பாய்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திருவிழா மகோற்சப பெருந்திருவிழா நேற்றையதினம் ஆரம்பமாகியது. உலகம் முழுவதில் இருந்தும் கோடி பக்தர்கள் வந்து கலந்துகொள்ளும் நல்லூரான் ஆலயத்தில் தற்பொழுது இராணுவ…

Srilanka

யாழில் வன்முறையாக வெடித்த குடும்ப சண்டை – கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண்

வடமராட்சி கிழக்கில் தனது பேரனின் தாக்குதலில் மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார். அண்ணன், தம்பிக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற சமயத்திலேயே அம்மம்மா உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இந்த சம்பவம் நடந்தது. சுப்ரமணியம் கங்கேஸ்வரி…

Srilanka

ஈழத்து பெண்ணை ஏமாற்றிய புலம்பெயர் வாழ் யாழ் இளைஞன்; பெற்றோர்களே எச்சரிக்கை தகவல்!

புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் யாழ் இளைஞன் ஒருவர் வவுனியாவை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில்…

முக்கிய செய்திகள்

புலம்பெயர்தேசத்தில் தொடரும் சோகம் – சுவிட்சர்லாந்தில் ஆற்றில் மூழ்கி ஈழத்தமிழ் சிறுமி உயிரிழப்பு!

சுவிற்சர்லாந்தின் நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஈழத்தமிழ் சிறுமி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா…

Srilanka

யாழ்ப்பாண தமிழர்கள் இப்படியானவர்களா? சாடுகிறார் பிரபல ஊடகவியலாளர்!!

இன அழிப்பைச் செய்த ராஜபக்சவுக்கு 2010ம் ஆண்டு தேர்தலில் யாழ்பாணத் தமிழ்கள் ரோசம் இல்லாமல் 48 ஆயிரம் வாக்குகள் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் பிரபல ஊடகவியலாளர் வித்தியாதரன். இப்படிப்பட்ட மக்களுக்காக போராடப்…

Srilanka

முல்லைத்தீவில் இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிபிரயோகம்!கைது செய்தவர்மீதும் மூர்க்கத்தனமான தாக்குதல்!பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராம அலுவலர் பிரிவில் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் இன்றுமாலை டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் மீது…

Showing 8,640 of 16,535 news