ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

உள்ளூராட்சி தேர்தல் -2018

283 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 6, 2018 பக்கம் 27
உள்ளூராட்சி தேர்தல் -2018

தேர்தல் பிரசார கூட்டத்தில் கண்ணாடி போத்தல்களினால் தாக்குதல்: ஐவர் கைது!

வெலிமடை – டயரபா சந்தியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டத்தில் கண்ணாடி போத்தல்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த தாக்குதலில் காயமடைந்தவர்கள்…

Jaffna

யாழில் இரா. சம்பந்தனுக்கான பாதுகாப்பு குறைவு!

யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் , எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் பாதுகாப்பு பல மடங்காக குறைந்து காணப்பட்டது. யாழ்.சங்கிலியன் பூங்காவில் இன்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய…

உள்ளூராட்சி தேர்தல் -2018

தேர்தல் பரப்புரைகள் புதன் நள்ளிரவுடன் முடிவு!

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் நாளை மறுநாள் (பெப்ரவரி 07) நள்ளிரவுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொகமட்,…

Jaffna

கிழக்கு அரசியலில் திடீர் திருப்பம்! சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் சாணக்கியன் தமிழரசுக் கட்சியில் இணைவு!!

மட்டக்களப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பலம்மிக்க நபராக விளங்கிய இராசமாணிக்கம் சாணக்கியன் யாரும் எதிர்பாராத விதத்தில் தமிழரசுக் கட்சியில் இணைந்து  கொண்டுள்ளார். முன்னாள் பட்டிருப்பு தொகுதியின் ஸ்ரீ…

Jaffna

எனது போர் வெற்றியை பிரபாகரன் கூட நம்பியிருக்கவில்லை: மட்டக்களப்பில் கருணா

200 விகாரைகளை அமைப்பதற்கு பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா தெரிவித்துள்ளார்.…

விளம்பரம்
Jaffna

அலைகடலெனத் திரண்ட மக்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி!! (படங்கள் இணைப்பு)

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து யாழ் நகரில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன சற்று…

Jaffna

இலங்கையில் மூவின மக்களும் சேர்ந்து வாழ்வதே எனவு கனவு!! இதனை நிறைவேற்ற எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்: யாழில் ஜனாதிபதி மைத்திரி அறைகூவல்!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சிங்களவர்களுக்கானது அல்ல, அது நாட்டில் அனைத்து மக்களுக்கும் பொதுவானது, நாட்டில் மக்களின் பணத்தினை கொள்ளையடித்தவர்கள் நண்பன் சொந்தக்காரன் என்று பாராமல் தண்டிக்கப்படுவர் என யாழ்ப்பாணத்தில்…

Jaffna

பெண் வேட்பாளர் மீது பாலியல் தொந்தரவு; பொலிஸார் விசாரணை

உள்ளூராட்சித் தேர்தலில் வெலிக்கந்த பிரதேசத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த ஒருவரை கைது செய்வதற்காக வெலிக்கந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 ஆம்…

Jaffna

புதுக்குடியிருப்பில் தேர்தல் துண்டுப் பிரசுரத்துடன் வேட்பாளர் கைது

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேர்தல் துண்டுப் பிரசுரத்துடன் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 11.30 மணியளவில் விசுவமடு மூங்கிலாற்கு பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜக்கிய…

உள்ளூராட்சி தேர்தல் -2018

ஊழல் வாதிகளின் கரங்களில் இருக்கும் அதிகாரங்களை மீட்டெடுப்போம்.

 நாம் எதிர்கொள்ளும் இத்தேர்தல் எமது பகுதி மக்களின் அபிவிருத்திக்கான அதிகாரங்களை பெறுவதற்கான மக்களது ஆணையாகும்.இதனை கருத்திற்கொண்டு நிதானமாக வாக்குகளை பிரயோகிக்க வேண்டிய தேவை எமது மக்களாகிய உங்களுக்கு இருக்கிறது. எமக்குரிய…

விளம்பரம்