Srilanka

இலங்கை செய்திகள்

ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர் ; சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழிலுள்ள அவரது...

யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பீதியில் மக்கள்!

வடமாராட்சி கிழக்கு ஆலியவளை கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்று அதிகாலை இந்த மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த பொருள் தொடர்பில் கடற்படை தற்போது ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். ...

ஆபத்தான நிலையில் மஹிந்தவின் மகன் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் ரகர் விளையாட்டின் போது படுகாயமடைந்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டின் போது இடம்பெற்ற விபத்தில் யோஷிதவின் முகம்...

கொழும்பு இரவு நேர விடுதியில் நடந்தது என்ன? உயிரிழந்தவர் யார்?

கொழும்பு, கொம்பனித்தெருவில் கட்டடம் ஒன்றில் மின்சார லிப்ட் உடைந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த கட்டடத்தின் 9ஆவது மாடியில் உள்ள இரவு நேர விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த...

ரணிலை மெய்சிலிர்க்க வைத்த ஹிருணிக்கா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர கண்டி ஸ்ரீ தளதா மாளிகைக்கு சென்று அவரால் வைக்கப்பட்ட நேற்றிகடனை நிறைவேற்றியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்பட்டால்,...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின! கிளிநொச்சியில் சாதித்த மாணவி

உயர் தரப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் மாணவி கந்தையா ஜனனி முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தாண்டு நடந்த கல்விப் பொது தராதர உயர் தரப்பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர்...

ஹாட்லிக் கல்லூரி மாணவன் படைத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகியுள்ளன. இந்நிலையில், யாழ். வடமராட்சியில் உள்ள ஹாட்லிக் கல்லூரியின் மாணவன் மிதுர்சன் முதல்நிலை புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார். உயிரியல் பிரிவில்...

கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்கள்

2018ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. அற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன. பாட விதானங்களுக்கு அமைய நாடு முழுவதும் முதலாம், இரண்டாம்,...

மீண்டும் விஜயகலா விவகாரத்தில் வெடித்தது புதிய சர்ச்சை

கல்வி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரனின் காலில் நபர் ஒருவர் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அன்மையில் கல்வி...

நீண்ட நாள் காதலியைக் கரம் பிடிக்கும் மஹிந்தவின் கனிஷ்ட புதல்வர்….!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த சந்தன ராஜபக்ச, தனது காதலியான Tatyanaவை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்காலை, ரன்ன ஹோட்டலில் திருமண நிகழ்வு...