செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஒக்டோபர் 22, 2020 பக்கம் 238
Srilanka

ஊரடங்கு சட்டத்தினால் திண்டாடும் கொழும்பு மக்கள்

கொழும்பு மாவட்டத்தில் தீடீரென 5 பிரதேசங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களில் பாரிய சனநெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெல்லம்பிட்டிய, புளூமண்டல், மோதர, மட்டக்குளி மற்றும் கிரேண்ட்பாஸ் ஆகிய…

Srilanka

பட்டதாரிகளின் பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச ​சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…

World

கனடாவில் 11 வயது சிறுமி துஸ்பிரயோகத்தில் சிக்கிய கோவில் சாமியார்! காவல்துறை அதிரடி நடவடிக்கை

கனடாவின் ரொறொண்டோ காவல்துறை வெளியிட்ட தகவலின் படி உள்ளூர் கோவிலில் உள்ள சாமியார் ஒருவர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்து தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. இச் சம்பவம் ஏடொபிகோக்…

Srilanka

ஊரடங்கு பிரதேசங்களில் உள்ள ஆசிரியர்களுக்கான அறிவித்தல்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள். அதற்குரிய ஆவணங்களை ஊரடங்கிற்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியம் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

Srilanka

பாடசாலை பதில் அதிபர்களின் அனுபவங்களின் அடிப்படையில் பதவி உயர்வு !

அதிபர் சேவைக்கு இணையாக பணியாற்றும் கடமை நிறைவேற்று பதில் அதிபர்களின் சேவை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் தரங்களை உயர்த்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடக பதில் அதிபர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப்…

Srilanka

வவுனியா, நெடுங்கேணியில் மூன்று பேருக்கு கொரோனா..!

வவுனியா, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் நெடுங்கேணியின் பல்வேறு…

Srilanka

கிளிநொச்சியில் 18 வயது மதிக்கத்தக்க சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

கிளிநொச்சி ஆனந்தபுரம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் 18 தொடக்கம் 20 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

World

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட்டது? சற்று முன் தீர்ப்பு வெளியானது!

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்த தடையை நீக்கி பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதேவேளை, பிரித்தானிய…

Jaffna

வடக்கு இளையோருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க யாழ். பல்கலை துணைவேந்தர் நடவடிக்கை

வடக்கில் தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடிய மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வெற்றிடங்களை நிரப்புவதில் அசமந்தப் போக்குடன் இருப்பதனால் இளையோர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பல்கலைக்கழக மூதவையில் (செனற்) கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப்…

Srilanka

ஐ.தே.கட்சியிலிருந்து நாடாளுமன்றம் செல்லப்போவது யார்? வெளிவந்தது அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ளது. அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக…

Showing 2,380 of 7,176 news