வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூலை 17, 2020 பக்கம் 298
Srilanka

யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பீடாதிபதி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் பதவியைத் துறந்தார்

கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர்…

Srilanka

இன்று முதல் அமுலுக்குவரும் கடும் சட்டம்; மீறினால் 50000 ரூபா அபராதம்!

இன்று முதல் பயணிகள் நடைபாதை மற்றும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க பொலிஸார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்…

செய்திகள்

யாழில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு போலீஸார் எச்சரிக்கை

யாழில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறுயாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் கோரிக்கை யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில்…

Election-2020

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தற்போதைய அரசியல்வாதிகளினால் திருட்டுதனமாக திறப்பு விழா செய்யப்படுவதாக விஜயகலா மகேஸ்வரன் குற்றச்சாட்டு

எமது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களினை தற்போதைய வேட்பாளர்கள்தேர்தல் சட்டத்திற்கு முரணாக திறப்புவிழா செய்துவருவதாக முன்னைநாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான…

Srilanka

பாடசாலைகளை தொடர்ந்தும் திறக்காமல் இருக்க கல்வியமைச்சு தீர்மானம்?

பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார பணிப்பளர் அனில் ஜாசிங்கவின் பரிந்துரைக்கமையவே தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் சந்திரசேனர தெரிவித்துள்ளார். பாடசாலைகளை திறக்க கூடிய வகையிலான சூழல்…

World

பிரான்ஸில் தாயின் காதலனின் வெறியாட்டம், உயிருக்கு போராடும் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்

இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிருக்கு போராடி வருகின்றார். இச்சம்பவம் கடந்த (14/07/2020) செவ்வாய்க்கிழமை இரவு Vaires-sur-Marne (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு…

Srilanka

தமிழ் கிராமத்தை அழித்த பிள்ளையான்! புலிகளின் முன்னாள் தளபதி வெளியிட்ட திடுக்கிடும் ஆதாரங்கள்

பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில், தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு என்று ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதியை, சிங்கள எல்லைக் கிராமம் ஒன்றின் அபிவிருத்திக்காக…

முக்கிய செய்திகள்

வாகன சாரதிகளுக்கு அதிமுக்கிய அறிவிப்பு! இன்று முதல் கடுமையாக அமுலுக்கு வரும் தடை

வாகனம் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவது இன்று முதல் கடுமையாக தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட…

Jaffna

யாழ்.கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது இரும்புப் பெட்டியில் இருந்த மர்ம பொருள்கள்!

கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது 17 கைக்குண்டுகள் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று கண்டறியப்பட்டதையடுத்து நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய கைக்குண்டுகள் சிறப்பு அதிரடிப் படையினரால் செயலிழக்கம் செய்யப்பட்டதாக யாழ்.…

Srilanka

இலங்கை மக்களுக்கு பெரும் ஆபத்தாக மாறிய கொரோனா நோயாளி வெளிப்படுத்திய தகவல்

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதியானவர் ஒருவர் தனது நிலை தொடர்பில் சர்வதேச ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ளார். பிரசாத் தினேஷ் என்ற 33 வயதுடைய இளைஞனே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.…

Showing 2,980 of 7,176 news