வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 11, 2020 பக்கம் 399
Srilanka

சிலாபம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்?

சிலாபம் வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று மதியம் அவர் அங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிலாபம் சேருகெலே…

Srilanka

இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் – உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் காரணமாக 15 வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்…

Srilanka

பொலிசுடன் சேர்ந்து செய்தேன்! குடிபோதையில் உளறிக்கொட்டிய நளினியின் பரபரப்பு வீடியோ

த.தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களின் கடுமையான எதிர்ப்புக்களை புறம்தள்ளி சுமந்திரன் என்ற தனி நபரால் மட்டக்களப்பு வேட்பாளர் பட்டியலில் பெரிடப்பட்ட நளினி இரட்ணராஜா என்ற பெண் குடிபோதையில் உளறிக்கொட்டிய வீடியோ ஒன்று…

Srilanka

பல்கலைக்கழகத்தில் கொடூரமான பகிடிவதை – உயிருக்கு போராடும் மாணவன்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதல் வருடத்தில் கற்கும் மாணவன் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களில் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக அவர்…

Srilanka

கொரோனாவால் தமிழர் பகுதியில் பேராபத்து! மக்கள் போராட்டம் வெடித்தது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை புணாணையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து அப் பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனஈர்ப்புபோராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.…

Srilanka

பெற்றோல் 97 ரூபா…. டீசல் 57 ரூபா!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக குறைந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதனை தேசிய சேவை சங்க தலைவர் ஆனந்த பாலித்த…

Srilanka

யாழ் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!

இன்று யாழ் பல்கலை சூழலில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால்அங்கு பரபரப்பான நிலைமை காணப்பட்டது. குறித்த சுவரொட்டியில், இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் அத்துடன் பெண்கள்…

Srilanka

தேர்தலில் களமிறங்குகின்றார் விடுதலைபுலிகளின் மூத்த தளபதி விக்டரின் சகோதரி!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது லெப்டினன்ட் கேணல் விக்டரின் சகோதரி மாலினி , எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் களமிறங்குவார்…

Srilanka

நீர்கொழும்பில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பதற்ற நிலை! உணவகம் ஒன்றில் ஊழியர் வெட்டிக்கொலை

நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இருவர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Srilanka

எட்டு ஆண்டுகளின் பின்னர் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

உலக சந்தையில் எட்டு ஆண்டுகளின் பின்னர் தங்கத்தின் விலையானது 1700 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த 2012ஆம் வருடத்திற்கு பின் தங்கத்தின் விலையானது…

Showing 3,990 of 7,176 news