திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது செப்டெம்பர் 9, 2019 பக்கம் 529
Srilanka

புலிகளே மக்களை கொன்றார்கள்-கோட்டா அவையில் முரளி தெரிவிப்பு

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே தனது வாழ்வில் முக்கியமான நாள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சமாதான பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளிற்கு நல்ல வாய்ப்புக்கள்…

Srilanka

வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை! யாழில் தெரிவித்த அமைச்சர்!

வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர் என மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.…

Srilanka

ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்! கொழும்பில் மூடிய அறைக்குள் நேற்று நடந்த அனைத்தும் அம்பலம்

ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப்போவதாக அறிவிக்கவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக, பிரதமர் ரணில் கூறியதாக பெரும்பாலான ஊடகங்களில் செய்தி…

Srilanka

வியாழேந்திரனின் அரசியல் வெறியால் பறிபோன ஆறு பிள்ளைகளின் தந்தை உயிர்! வெளியன உண்மை

கடந்த மாதம் 27ஆந் திகதி சியோன் தேவாலய தற்கொலைதாரியின் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தமைக்காக கல்லடிப் பாலத்தில் போக்குவரத்தை முடக்கிச் செய்யப்ப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக, ஆறு பிள்ளைகளின்…

Breaking

அம்பாறையை பதற வைத்த சம்பவம்! தமிழ் மாணவி எரிந்த நிலையில் சடலமாக

குளித்த பின் தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியில் சனிக்கிழமை காலை இச்சம்பவம்…

Srilanka

யாழில் வீடு புகுந்து 15 பேர் கொண்ட கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல்!

கடந்த சில நாட்களுக்கு முன்னா் (4) சுண்டுக்குளி மத்தியூஸ் பகுதிகளில் இனம்தெரியாதவர்களால் வீடுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடா்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கை…

Srilanka

மட்டக்களப்பில் தமிழர் பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த முஸ்லிம்கள்

மட்டக்களப்பு – வாழைச்சேனை,முறாவோடை பாடசாலை மைதானத்திற்கு அமைக்கப்பட்ட சுற்றுமதில்கள் முஸ்லிம் குழுக்களினால் இன்று உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 க்கும் அதிகமானவர்கள் முச்சக்கர வண்டியில் வாள்கள் மற்றும் தடிகளுடன் வருகை தந்து…

Srilanka

ஆனோல்ட்டின் ஆடம்பரம் – விரயமாகும் யாழ் மக்களின் வரிப்பணம்!

யாழ் மாநகரசபையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாளை இரண்டாவது தடவையாக நாட்டப்படவுள்ள நிலையில், இந் நிகழ்வின் உபசரணை செலவாக 27 இலட்சம் ரூபாவை யாழ் மாநகரசபை ஒதுக்கி வைத்துள்ளது. நேற்று…

Srilanka

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரில் திடீர் திருப்பம்! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளதாக சமகால சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். நாட்டின் நன்மை கருதி ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார்…

Srilanka

யாழில் இரும்பு விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீது வாள்வெட்டு

யாழ்.கோண்டாவில்- உப்புமடம் பகுதியில் உள்ள இரும்பு விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீது வாள்வெட்டு குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த…

Showing 5,290 of 7,176 news