திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 28, 2019 பக்கம் 537
Srilanka

முக்கியஸ்தர்கள் மூவர் கொலை செய்ய சதித் திட்டம் : புலிகளை உருவாக்க இரகசிய திட்டம்.! சிவரூபனிடம் தீவிர விசாரணை

பளை, கராண்டிய பகுதியில் நேற்றைய தினம் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் உயர்மட்ட தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. குறித்த அயுதங்கள் எங்கிருந்து…

Breaking

மட்டக்களப்பு கலவரத்தில் தீக்குளிக்க முற்பட்டதால் ஏற்பட்ட பதற்றம்

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டகார்கள் மீது தடியடி கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதால் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் உள்ள கள்ளியம் காட்டில் உள்ள இந்து மயானத்தில் மட்டக்களப்பு சியோன்…

Srilanka

பயங்கரவாதி சஹாரானின் உடல் ரகசியமாக இந்துமயானத்தில் அடக்கம்? கொதித்துப்போன மக்கள்!

பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சூத்திரதானியான சஹாரானின் உடல் மட்டக்களப்பு கள்ளியங்காட்டு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருதயபுரம் கிழக்கு கிராம சேவகர், சுகாதார பரிசேதகர் மற்றும் பொலிசார்…

Srilanka

யாழில் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்ட அண்ணன்! லண்டனில் இருந்து வந்தவா் தற்கொலைக்கு முயற்சி

உடன் பிறந்த சகோதரன் செய்த மோசடியால் புலம்பெயர் தேசத்தில் இருந்து யாழிற்கு வந்த அண்ணன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், லண்டனில் வசிக்கும்…

Srilanka

7 வருடமாக கணவரிடம் கெஞ்சிய மனைவி… சங்கடத்தில் அரங்கேறிய தற்கொலை! பரிதவிக்கும் 3 குழந்தைகள்

இந்தியாவில் நெல்லை மாவட்டத்தில் மாமியார் வீட்டில் கழிவறை இல்லாததால் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. களக்காடு அடுத்த சிதம்பரபுரத்தை சேர்ந்தவர்…

Srilanka

உடன் பிறந்த சகோதரனை நம்பி லண்டனிலிருந்து யாழ் சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி; இறுதியில் அண்ணன் செய்த விபரீத செயல்!

லண்டனில் வசிக்கும் நபரொருவர் யாழ்ப்பாணம் வந்து காணியை பார்த்து வீட்டைக்காணவில்லை என அதிர்ச்சியடைந்து தற்கொலைக்கு முயன்ற சோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது, சம்பவம் தொடர்பில் மேலும்…

World

ஐரோப்பிய நாட்டில் உள்ள பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்! யார் தெரியுமா?

வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் அழகை காட்டி பண மோசடி வழக்கில் சிக்கிய சுருதி தனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாக சித்தரிக்கப்படுவதால் தனது திருமணம் தடைபடுவதாக பொலிசில் புகார் அளித்துள்ளார். சென்னையை…

Srilanka

இன்னும் சாகவில்லை தமிழனின் தன்மானம்! யாழில் இப்படி ஒரு தமிழன்னையா?

யாழ்பாணம், நயினாதீவு நாகவிகாரைக்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகளுக்கு பனம் கிழங்கு அவித்து விற்று வியாபாரம் செய்துவருகின்றார் ஓர் வயதான மூதாட்டி. ஐம்பது ரூபா பனம் கிழங்குக்கு ஐநூறு ரூபாயை…

India

நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் -மூன்று குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

இந்தியாவின், பீகார் மாநிலத்தில் 35 வயது தாய் தன்னுடைய மூன்று குழந்தைகளுடனும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுளார். பீகார் மாநிலத்தில் பாட்னா-கயா பகுதிகளுக்கு இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் நேற்று…

Srilanka

கோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி? மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவை தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள்…

Showing 5,370 of 7,176 news