சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்து அவரதுபிள்ளைகளைக் காயப்படுத்தி விட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும்மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றத்திற்காக இராணுவச்சிப்பாய்…
தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவிகியுள்ளது யாழ்ப்பாணம் அரியாலையைச்சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன்…
இலங்கையின் 152ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், இலங்கையின் 152வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில்…
உடல் எடை கூடியதால், தன்னுடைய வெய்ட்டைக் குறைக்க ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார் நடிகை சினேகா. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்திருந்தார் சினேகா. ஒரு காலத்தில்…
யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதியின் வருகையினை எதிர்த்தும், காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான பதிலை வழங்குமாறு வலியுறுத்தி பிரதான வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்காது ஜனாதிபதி சென்றமையினால்…
இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காணாமலாக்கப்பட்வர்களின் உறவினர்களின் போரட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விதமாக எதிர் கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்…
கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து எண்ணூறு கிலோ 1800 கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார் எனினும் தற்போது…
இலங்கையில் நடைபெறும் திருமண சம்பிரதாயங்களுக்கு எப்போதும் உயர்ந்த கௌரவம் ஒன்று கிடைக்கின்றது. மேற்கத்திய முறையை போன்று தேசிய முறையிலும் இலங்கையினுள் திருமணங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறான நிலையில் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற…
யாழ்ப்பாணம் மருதனாமடம் பொதுச்சந்தைக்கு அருகில் முதியவர் ஒருவர் செய்த சேவை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த முதியவர் தொடர்பாக, அங்கு நின்ற சமூகநலன் விரும்பி தனது கமராவில் சுட்டவீடியோ காட்சி…
தற்போது பாலியல் பலாத்காரம் என்ற பெயரில் கொலைகள், தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு ஆண்கள் பெண்களை உடன்பிறந்தவர்களாகவும், தாயாகவும் நினைக்கவில்லை என்பது தான். இது ஒருபுறம்…
Showing 60 of 97 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.