செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 20, 2018 பக்கம் 1,552
Jaffna

யாழில் தங்கையை தாயாக்கிய குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தண்டனை

தங்கை முறை கொண்ட பெண்ணை தகாத பாலியல் உறவால் தாயாராக்கிய குடும்பத் தலைவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி…

Astrology

இன்றைய ராசிபலன் 20-02-2018

மேஷம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த காரியம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.…

Jaffna

பட்டம் ஏற்றிய மாணவன் கிணற்றில் விழுந்து மரணம் – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வயல் பகுதியில் பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த 16 வயது சிறுவன், கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை 5:00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி…

Srilanka

நாவலப்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு – மற்றுமொருவர் படுகாயம்!

நாவலப்பிட்டி-ஹப்புகஸ்தலாவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இன்னுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ருவான்புர ஹப்புகஸ்தலாவ வீதியில் ருவான்புர பிரதேசத்தில் சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த முச்சக்கரவண்டி நேற்று…

India

மாத்திரை சாப்பிட தண்ணீர் கேட்டதற்கு ஆசிட்டை மாற்றி கொடுத்த மருத்துவ ஊழியர்!

இந்திய முழுவதுமே மருத்துவ மனையில் நிகழும் அலட்சிய போக்கால் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் கேட்கும்…

India

தாடி பாலாஜியின் மனைவியின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வைரல்

கொமடி நடிகராகவும், ரிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் வலம் வருபவர் தான் தாடி பாலாஜி. சமீபத்தில் இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்று வந்தார். இவர் குடித்துவிட்டு…

India

பேருந்து நிறுத்தத்தில் இளைஞரின் தலை உடல்வேறு தலைவேறாக துண்டிக்கப்பட்ட கொடூரம்!

இராமநாதபுரத்தில், வாலிபர் ஒருவர் தலைவேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்டு இருவேறு இடங்களில் வீசிச் செல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை…

India

கணவருடன் தங்கை செய்த காரியம்… அக்கா எடுத்த அதிரடி முடிவு!… என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க

திருச்சியில் நகராட்சியில் வேலை செய்யும் தனது சொந்த சகோதரியை ஆள்வைத்து நான் தான் கடத்தினேன் என பெண் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சங்கிலியாண்டபுரம்…

India

62 வயது முதியவரை 9 நாட்கள் சித்ரவதை செய்த மனைவி, மகன்! அதிரவைக்கும் பின்னணி

டெல்லியில் 62 வயது முதியவரை 9 நாட்கள் கட்டிவைத்து அவரது குடும்பம் கொடுமை செய்து இருக்கிறது. கொடுமை படுத்தப்பட்ட ராஜேஷ் பன்சால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். முதியவரின் மனைவி…

Srilanka

நெடுந்தீவில் ஈபிடிபிக்கு ஆப்பு! கூட்டமைப்பின் நகர்த்தல்

ஈ.பி.டி.பி. கூடிய ஆசனங்களைப்பெற்ற நெடுந்தீவு பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இரு…

Showing 15,520 of 16,535 news