முஸ்லிம் மக்கள் அதிகமான வாழ்கின்ற களுத்துறை பேருவளை பகுதி கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் சிவப்பு அபாயம் கொண்ட பகுதியான அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேருவளை சுகாதார மருத்துவ அதிகாரி…
பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருவதற்கு வழங்கப்படும் வீசா சேவையினை தற்காலிகமாக இடைநிறுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளத. அனைத்து விமான சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக…
ஜனாதிபதியின் உத்தரவை மீறி ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் யாழ்.மாவட்ட செயலக சுற்றாடலில் உள்ள மதுபான நிலையம் ஒன்று திறக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும்…
பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் கபாலி மோகன் என்கிற வி.கே.மோகன் ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பெங்களூர்…
யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறப்பு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார். ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், யாழ். மாவட்டத்திலுள்ள சிரேஸ்ட…
இலங்கையில் கொரோனா தொற்று பரவியுள்ள நிலைய்கில் அதன் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள்…
யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்றுநீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில்ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை…
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் வேரஹெர வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் தொழில்புரியும் இருவருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இனங்காணப்பட்ட இருவரும் குறித்த மருத்துவமனையில் சென்றுவந்த பகுதிகள் சுத்தப்படுத்தப்படுகின்றதோடு, அவர்களை சந்தித்த…
தற்போது நாடு முழுவதும் பரவி கொண்டு, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் விஷயம் கொரானா வைரஸ். பல நாடுகளும் மக்களிடையே இந்த கொடிய விஷம் பரவ கூடாது என்று…
சாய்பாபாவை தேடி வந்து, எத்தனையோ பக்தர்கள் சரண் அடைந்தனர். அவர்கள் எல்லாரையும் பாபா தன் அருகில் நிரந்தரமாக வைத்துக் கொள்ளவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரால் மட்டுமே பாபாவின் நிழலில்…
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.