திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 17, 2020 பக்கம் 587
இன்றைய ராசிபலன்

அடுத்தடுத்து நல்ல செய்திகள் யாருக்கு வரப்போகுது தெரியுமா? தனுசு ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்பட்டு வருகின்றது. அந்த அமைப்பே எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது. மார்ச் 17ஆம் திகதியான இன்று…

Srilanka

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! முதலாவது நோயாளி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் முதலாவதாக கொரோனா நோய் தொற்றுக்குள்ளான இலங்கையர் குணமடைந்துள்ளார் என வைத்தியசாலையின் உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அங்கொடை தேசிய தொற்றுநோயியல் சிகிச்சை வைத்தியசாலையில்…

India

தமிழக முகாமில் இலங்கை பெண் ஒருவரின் விபரீத முடிவு!

தமிழகத்தில், திருமணமான இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை முகாமில் வசிப்பவர் ஜெயரூபா.…

Srilanka

மட்டக்களப்பில் இராணுவ வீரருக்கு எப்படி கொரோனா தொற்றியது ?

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு, வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரடியனாறு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ…

Srilanka

இன்று முதல் ரயில் சேவைகள் இரத்து

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுமார் 88 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ரயில் சேவைகள் இரத்துச்…

Breaking

கொரோனா அச்சம்! இலங்கை முழுமையாக முடக்கப்பட உள்ளதாக தகவல்

இலங்கையில் அனைத்துப் பிரதேசங்களும் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபயவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சில அமைச்சர்கள்…

World

தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவல்!! பிரித்தானிய வைத்தியசாலை அவசரப்பிரிவுகளில் தமிழ் வைத்தியர்களும்

உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக அணைத்து நாடுகளும் போராடி வரும் நிலையில் பிரித்தானியாவும் உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. நாட்டு மக்களுக்கு பிரித்தானிய பிரதமர் தனது ஆலோசனைகளையும்…

India

இறந்த பின்பு மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்த தாய்… 3 ஆண்டுகளுக்கு பின்பு அம்பலமான திகில் உண்மை!

தாய் ஒருவர் மகனுக்கு இறந்த பின்பு தூக்க மாத்திரை கொடுத்துள்ள சம்பவம் 3 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது அம்பலமாகியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் வசந்தா…

Srilanka

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு! அரச சேவைகளில் மட்டுப்பாடு

கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கு மக்கள் நடமாட்டத்தையும் ஒன்றுகூடலையும் குறைப்பதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்றிரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாளை…

Astrology

சிம்ம ராசியுடன் இந்த ராசி ஜோடி சேர்ந்தால் என்ன நடக்கும்? யாருக்கு கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகும் தெரியுமா?

ராசி அறிகுறிகள் மக்களின் ஆளுமைகளைப் பற்றி நிறைய சொல்ல முடியும். முற்றிலும் மாறுபட்ட ஆளுமை விளக்கங்களைக் கொண்ட ஆனால் ஒரு சிறந்த கெமிஸ்ட்ரியைக் கொண்ட சில ராசி அறிகுறிகள் பற்றி…

Showing 5,870 of 16,535 news