வெள்ளி, ஒக்டோபர் 30, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 12, 2020 பக்கம் 641
India

கேலி செய்த சொந்தங்கள்!…விண்ணில் பறக்கும் சாதனை தமிழச்சியின் கதை

ஆர்வமும், லட்சியமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார் மதுரையை சேர்ந்த காவ்யா. காவ்யாவின் அப்பா ரவிக்குமார், அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். மதுரையில் இருக்கும்வரை சைக்கிள்…

Astrology

வக்ரமடையப்போகும் புதன் பெயர்ச்சியால் 2020 இல் இவ்வளவு ஆபத்தா? இனி யாரையெல்லாம் ஆட்டிப்படைக்க போகிறாரோ? இதை எல்லாம் செய்யாதீர்கள்

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறும் அளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் தற்போது கும்பம் ராசியில்…

இன்றைய ராசிபலன்

குருவின் பார்வையால் திடீர் செல்வந்தராக போவது யார்? சுக்கிரன் அருளால் இந்த 4 ராசிகாரங்களுக்கும் திசை மாறப்போகும் வாழ்க்கை!

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் சஞ்சாரத்தினால் பலன்கள் வேறுபடும். அந்த வகையில் பிப்ரவரி மாதம் 12 ஆம் நாள் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ராசிப்பலனை பார்வையிடுங்கள்.…

Srilanka

யாழில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி! சிறுமி உட்பட ஒருவர் கைது

யாழ்ப்பாணம் நல்லூரடியில் இயங்கி வந்த திருமண மண்டபம் ஒன்றின் வளாகத்தின் பின்னால் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு…

Srilanka

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைக்கு அருகில் பூமியதிர்ச்சி – சுனாமி ஏற்படும் அபாயமா?

வட இந்தியப் பெருங்கடலில் பூமி அதிர்ச்சி உணரப்பட்டதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 2.34 மணியளவில் இந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வட இந்திய பெருங்கடலில்,…

Srilanka

இலங்கையில் திடீர் விசேட சுற்றிவளைப்பு: சிக்கிய 8 வெளிநாட்டு பெண்கள்! என்ன செய்தார்கள் தெரியுமா?

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 8 வெளிநாட்டுப் பெண்களை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட சுற்றிவளைப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர். பம்பலபிட்டி பகுதியில்…

World

கொத்துக் கொத்தாக மடியும் சீனமக்கள்….வெளியே வந்தார் சீன அதிபர் ஜின்பிங்!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் உக்கிரமாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உலகின் பொருளதார வல்லரசான சீனாவை கொரோனா வைரஸ் சீரழித்து விட்டது என சொல்லுமளவுக்கு மக்கள் கடுமையாகப்…

India

திருமணமான 3 நாட்களில் புதுப்பெண்ணை பார்த்து கதறி துடித்த பெற்றோர்

தமிழகத்தில் திருமணமான மூன்று நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தின் சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மகள் திவ்யா (21). இவருக்கு…

India

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த மகன்… அடித்தே கொன்ற தந்தை! சோகத்தின் பின்னணி இதுதான்

பிரான்சிலிருந்து விடுமுறைக்காக இந்தியா வந்த மகனை சொத்து தகராறில் தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குமார். இறால் ஏற்றுமதி தொழில் செய்து…

Srilanka

அந்தரங்கப் படங்களை முகநூலில் பதிவேற்றுவேன்…யாழில் சிறுமியை மிரட்டிய நபர்!

சிறுமி ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதுடன் அதனை புகைப்படம் எடுத்து முகப்பு த்தகத்தில் பதிவிடுவேன் என அச்சுறுத்திவந்த இளைஞனை மானிப்பாய் பொலிஸாா் கைது செய்துள்ளனர். வலி,தென்மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த…

Showing 6,410 of 16,535 news