சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 3, 2020 பக்கம் 652
World

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த தமிழ் மாணவன்

கொரோனா வைரசை குணப்படுத்த பாட்டி கூறிய முறைப்படி 11 மூலிகைகளை கொண்டு மருந்து கண்டுபிடித்த திருப்பூரை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் அதனை கலெக்டரிடம் ஒப்படைத்தார். திருப்பூர் மாவட்ட கலெக்டர்…

Srilanka

யாழில் காதலில் தோல்வியால் தூக்கில் தொங்கிய மாணவன்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியில் மாணவன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில்…

Srilanka

வடக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு…இம்மாதம் மின்சாரம் தடைப்படும் இடங்கள்…முழுமையான விபரம்!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கில் கடந்த முதலாம் திகதியிலிருந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை சில இடங்களில் மின்சார…

இன்றைய ராசிபலன்

இளகிய மனம் கொண்ட இந்த ராசிக்காரர்களுக்கு குருவும், சனியும் பணத்தை கொட்டி கொடுக்கப் போறாங்க! யாருக்கு ஆபத்து தெரியுமா?

2020 ஆம் ஆண்டின் 2 வது மாதமான பிப்ரவரி மாதத்தின் முதல் வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நல்ல வாய்ப்புகள் வரப்போகிறது. சில…

India

வீட்டை விட்டு வெளியேறுவதில் ஏற்பட்ட தயக்கம்… இறுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

சென்னையில் கடன் தொல்லை காரணமாக சொந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சென்னை வியாசர்பாடியை…

Astrology

பெப்ரவரி மாதம் முழுவதும் யார் யாருக்கு என்ன அதிர்ஷ்டம் தெரியுமா? இந்த ராசிக்கு விபரீத ராஜயோகம்…!

பெப்ரவரி மாதம் காதலர்களுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் நிறைய முக்கிய பண்டிகைகள் உள்ளன. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பலவிதமாக இருக்கும். சிலருக்கு நன்மை…

India

வீட்டு வாசலில் கோலம் போட்ட மகள்!.. தாய் கண்முன்னே துடிதுடித்து இறந்த பரிதாபம்

தமிழ்நாட்டில் வீட்டு வாசலில் கோலம் போட்ட மகள் தாய் கண்முன்னே விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கீழ உத்தரவீதியை சேர்ந்தவர்கள் மாதவன்- சொர்ணலட்சுமி, இவர்களது மகள்…

Srilanka

யாழில் அம்மனிற்கு நேர்ந்த கதி! பூசகர் தலைமறைவு

அம்பாள் ஆலயத்தில் நேர்த்திக் கடனுக்காக அம்பாளுக்கு அணியுமாறு பூசகரிடம் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலி மாயமாகியுள்ளது. இந்த விடயம் வெளிவந்ததை அடுத்து பூசகர் தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவம்…

Srilanka

சின்னத்திரை நடிகைகளை புறம்தள்ளி ஈழத்துபெண் லொஸ்லியா படைத்த சாதனை!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம முழுவதும் உள்ள தமிழ்மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர் லொஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு கிடைத்தது. நிகழ்ச்சியில்…

Srilanka

யாழ் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாயாருக்கு நேர்ந்த சோகம்!

வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்ற குடும்பப் பெண் ஒருவர் மயக்கமுற்று வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. அல்வாய் வடக்கு, பருத்தித்துறையைச் சேர்ந்த 46 வயதுடைய நான்கு…

Showing 6,520 of 16,535 news