புதன், நவம்பர் 4, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 22, 2019 பக்கம் 738
Srilanka

பழைய பல்லக்கிலேயே ராஜபக்ச அணி! விரைவில் தக்க பதிலடி கொடுப்பதாக கூறுகிறார் ரணில்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது அதற்கு முன்னரோ கோட்டாபய, மஹிந்த தலைமையிலான குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு…

Srilanka

கோட்டாபயின் அமைச்சரவையில் டக்ளஸ் – தொண்டமானுக்கு கிடைத்த அமைச்சுகள் என்ன?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 15 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டபாய…

Srilanka

அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமில்லை!

இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்றையதினம் பொறுப்பேற்றுள்ளது. அவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த அமைச்சரவையில் இந்திய…

Srilanka

சீமெந்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

995.00 ரூபாவாக காணப்பட்ட சீமெந்தின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சீமெந்து விலை 1095.00 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. சீமெந்து இறக்குமதி சங்கத்தின் மூலம் சீமெந்தின் விலையில் ஏற்பட்ட…

Srilanka

சபாநாயகருக்கு நாற்காலி, பைபிள் வீசி​யோர் புதிய அமைச்சரவையில்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை தொடர்பிலான விமர்சனங்கள், புகைப்படங்களுடன் சமூகவலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. புதிய ஜனாதிபதியால் நியமிக்கபட்ட அமைச்சரவையில், தமிழர்களான ஆறுமுகன் தொண்டமான், மற்றும் டக்ளஸ் தேவானந்த ஆகியோரும்…

Srilanka

செவிப்புலனற்றோருக்கான சர்வதேச கிரிக்கெட் – வீரர்களுக்கு BTCL நிதி ஆதரவு

கிரிக்கெட் என்று சொன்னவுடன் ஆர்ப்பரிக்கும் மைதானமும் ஆவேசமாக சத்தமிட்டு விளையாடும் விளையாட்டு வீரர்களும் நினைவுக்குள் வந்து செல்வார்கள். ஆனால் ஓசை எதுவும் இல்லாமல் சைகை மொழி மூலமும் ஒரு கிரிக்கெட்டை…

Srilanka

வீதியில் விழுந்து கிடந்த யுவதி …கையெழுத்து வைத்துவிட்டு காணாமல் போன அம்யூலன்ஸ் சாரதி ! அம்பலப்படுத்திய மாநகரசபை உறுப்பினர்

யாழ்ப்பாண மாநகரசபையின் செயற்திறன் என்னவென்பதை யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். பெரும் நிதி வருமானம், முதல்வர் அடிக்கடி வெளிநாட்டு சுற்றுலா, புதிய கட்டடம் என ஆடம்பரம் காண்பித்தாலும், மாநகரசபையின்…

Srilanka

யாழில் அத்துமீறி நுளைந்த பொலிஸாரை அடித்து விரட்டிய தமிழர்! வெளியான சர்ச்சைக்குரிய காணொளி!

யாழில் அத்துமீறி வீட்டுக்குள் வந்த பொலிஸாரை நபர் ஒருவர் திட்டி வெளியேற்றிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை அருகில் உள்ளவர்கள் காணொளி எடுத்து வெளியிட்டுள்ளனர். யார் வீட்டுக்குள் வந்து…

Srilanka

ஏ.எச்.எம்.பௌசீ சுதந்திர கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசீ கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்றைய தினம் கூடிய போது, பௌசீயின் கட்சி உறுப்புரிமையை ரத்து…

Srilanka

இலங்கை நிகழ்ந்த சம்பவம் : மதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க!

தன்னைத் தீண்­டிய பாம்­புக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த ஹெட்­டிப்­பொல, நாகொல்­லா­கொட பிர­தே­சத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தப் பாம்பின் தலையைக் கடித்து துண்­டாக்­கி­ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…

Showing 7,380 of 16,535 news