விளையாட்டு

விளையாட்டு

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 2017 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் வினி ராமன்...

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸால் வெற்றிபெற்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 601/5 என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. அணித் தலைவர் கோலி ஆட்டமிழக்காமல் 254...

இலங்கை அணியை புரட்டி எடுத்த பாபர் அசாம்… சொந்த மண்ணில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில்...

பிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி

பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில்...

முதல் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கியது இங்கிலாந்து

உலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து சிறப்பாக ஆடி 2011 சாம்பியன் இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதல் உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் இங்கிலாந்து...

பாசையூர் சென்.அன்ரனிஸ் அணி -கால்பந்தாட்ட தொடரில் வெற்றி!!

யாழ்ப்பாணம் உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டுக்கழகம் நடத்தும் சோபநாத் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் பாசையூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது. திருக்குமரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற. ஆட்டத்தில் பாஷையூர் சென்.அன்ரனீஸ்...

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க?

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வெளிவந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரியவருகிறது. மேற்படி தகவல் லசித் மலிங்கவின் பெயரில் பேஸ்புக் வெளியாகியிருந்தது. அதில்...

அவர் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்! ஸ்டீவ் ஸ்மித் வியந்து கூறியது யாரை தெரியுமா?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லர், உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் என அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித்,...

உடன் நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு அழைப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தென்னாபிரிக்காவில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தென்னாபிரிக்க அணியுடனான டி20 போட்டிகளின்போது களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் ரிக்சன் செயற்படுவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கட்...

சென் ஜோன்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்ட டினோஷன்

யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளான யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூி மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 113வது வடக்கின் பெரும் சமரின் முதல் நாள் ஆட்டம் மிக விறுவிறுப்பான முறையில் இன்று...