கண்ண திறங்க டாடி… கண்ணீர் விட்டு கதறிய வடிவேல் பாலாஜியின் மகள்! இதயத்தை நொறுக்கும் காட்சி
பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இன்று மரணமடைந்தார்.
மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்கு மனைவி மற்றும் பள்ளிக்கூடம் செல்லும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
வடிவேல் பாலாஜியின் உடல் எம்எஸ்...
இறுதி ஆசை நிறைவேறாமலேயே உயிரை விட்ட வடிவேல் பாலாஜி! வேதனையில் போட்டு உடைத்த பிரபலம்…. ஷாக்கில் ரசிகர்கள்
காமெடியன் வடிவேல் பாலாஜியின் அவரது மரணச் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் வடிவேல் பாலாஜி இறப்பு குறித்து அவரது நண்பர் அமுதவாணன் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில் "மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம். யோசிக்கையில் படபடப்பாக...
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மருத்துவனையில் திடீர் மரணம்.. இறப்பிற்கு காரணம் இதுவா?
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி(வயது 45) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு சீசனின் மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர்.
திரைப்படங்களிலும் காமெடி நடிகராக...
தமிழ் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளினி…. வெளியான முதல் நாள் புகைப்படம்! குழப்பத்தில் மக்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் 4-வது சீசனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் இரண்டு ப்ரொமோ வெளியாகியநிலையில் குறித்த நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல்வாரத்தில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சீசனிலும் கமல் தொகுத்து வழங்குகின்றார். ஆனால்...
வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு நந்தினி போட்ட ஆட்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியை நீங்களே பாருங்க
நிறைமாத கர்ப்பிணியான நடிகை மைனா நந்தினி காட்டுப்பயலே பாடலுக்கு நடனமாடிய வீடியே வைரலாகி வருகிறது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நந்தினி. அதில் மைனா என்ற...
வனிதாவின் சர்ச்சைக்கு பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு! கடும் ஷாக்கான ரசிகர்கள்
சமூக வலைதளங்களில் இனி வாய்ஸ் கொடுக்கப் போவதில்லை என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடியாக கூறியுள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
முறையாக...
கையில் மதுவுடன் வேறொரு நபருடன் நெருக்கமாக வனிதா… வெளியான புகைப்படம்
வனிதாவின் மூன்றாவது திருமணம் பயங்கர சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இதுகுறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
தயாரிப்பாளர் ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன், சூர்யா தேவி, கஸ்தூரி என பலரும் பேசினர். இதில் சூர்யா...
என்னுடன் வாழ மறுக்கிறார்: கணவர் மீது பிரபல சீரியல் நடிகையின் பரபரப்பு புகார்
பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் ஷீலா. 32 வயதான இவர் டிவி சீரியலில் துணை நடிகை நடித்து...
நானும் அம்மாவைப்போல் ஒரு நடிகை தான்.. வனிதா மகளின் இன்ஸ்டாவை கண்டு அதிர்ந்துபோன இணையவாசிகள்!
சமீப நாட்களாக வனிதா மூன்றாவது திருமணம் தான் இணைய ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு செய்தி உலா வந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் பலரும் அதிருப்பதியை...
விக்னேஷ் சிவனை விட நயன்தாரா பெரியவரா? இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையிலான வயது வித்தியாசம் குறித்து சூப்பர் தகவல் ஒன்று கசிந்துள்ளது.
நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பின்போது நட்பாக மலர்ந்த இவர்களுடைய உறவு, மெல்ல வளர்ந்து படப்பிடிப்பு முடிவதற்குள் காதலாக...