Srilanka

இலங்கை செய்திகள்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மீண்டும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஏழு மாதங்களின் பின்னர், மீண்டும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.17 ரூபாவாக அதிகரித்துள்ளது. அமெரிக்க...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசயம்! இன்று காலை முதல் படையெடுக்கும் மக்கள்

நீரில் மிதக்கும் பொருட்கள், அமிழும் பொருட்கள், அமிழ்ந்து மிதக்கும் பொருட்கள் என சிறு வயதிலேயே பல பொருட்கள் தொடர்பில் அனைவரும் கற்றுள்ளோம். அந்த வகையில் பெரும்பாலான உலோகப் பொருட்களும், கற்களும் நீரில் அமிலும் என...

ஈழத்தில் முக்கிய பகுதியில் பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

வவுனியா, பறண்நட்டகல் பகுதியில் கண் வைத்தியசாலை கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றது. லண்டன் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பின் ஸ்தாபகர் வேலாயுதம் சர்வேஸ்வரனின் தலைமையில் 150 மில்லியன்...

இலங்கைக்கு 31 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்! எதில் இருந்து தெரியுமா?

போரா மாநாட்டின் மூலம் இலங்கைக்கு 31 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியாக கிடைக்கப் பெற்றுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. எமக்கு இலங்கை மீது நம்பிக்கை உள்ளது ' என்ற கருப்பொருளின் கீழ் 40 நாடுகளைச் சேர்ந்த...

யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி – குழந்தைகள் உட்பட பலரின் நிலை…..

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா மேற்கொண்ட குழுவினர் விபத்துக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் 8 பேர் காயமடைந்துள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக ஹொரணை மத்துகம பிரதேத்தில் வான்ன் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மத்துகம வீதியின் மத்துகம நகருக்கு...

கலகெதர வரலாற்றில் முதல் பிரிகேடியர் – அஸ்லம் முதாலிப்

இலங்கை இராணுவ சேவையில் கடமையாற்றி வரும் கலகெதரயை சேர்ந்த அஸ்லம் முதாலிப் இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதோடு கலகெதர வரலாற்றில் முதல் பிரிகேடியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை பொலிஸ்...

தங்கம் வாங்கவுள்ளோருக்கு பேரதிர்ச்சி செய்தி; செய்வதறியாது திணறும் ஏழை குடும்பங்கள்!

விழாக்காலங்களும் பண்டிகைகளும் நெருங்கிவரும் நிலையில் விரும்பியோ விரும்பாமலோ தங்கம் வாங்குவதற்கான தேவையும் மக்களுக்கு மிகவும் அதிமாக இருக்கும். ஏற்கனவே தங்க விலை அதிகரித்துச் சென்று கொண்டு இருக்கும் போது இது போன்ற விசேஷங்கள் வந்தால்...

இவரை உங்களிற்குத் தெரியுமா? பொலிசார் அவசர அழைப்பு

பிலியந்தவலிலுள்ள வீட்டில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கின் சந்தேக நபரை கைது செய்ய, பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர். கடந்த ஜூன் 21 ஆம் திகதி சந்தேக நபர் தங்கத்தை திருடிக் கொண்டு தப்பிச்...

விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் மகன் திருமணத்தில் தமிழகத்தின் பல பிரபலங்கள்

விடுதலைப்புலிகளின் மிக முக்கியஸ்தராகவும் ஈழத்தின் புகழ் மிக்க கவிஞருமான புதுவை இரத்தினதுரை அவர்களது மகன் சோபிதன் அவர்களின் திருமண நிகழ்வு கடந்த மாத இறுதிப் பகுதியில் சென்னையில் நடைபெற்றது. பதில் பலர் கலந்து கொண்டதுடன்...

இலங்கை முழுவதும் பரவும் ஆபத்து! நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கை முழுவதும் தொழு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வருடத்திற்கு 1700 - 2000 தொழுநோயாளர் அடையாளம் காணப்படுகின்றர். அவர்களில் அதிகமானோர்...