தென்மராட்சி மட்டுவில் பகுதியில் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த சம்பவத்தின் பின்னணியில், யுவதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமை இருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மட்டுவில் கிழக்கை சேர்ந்த 22 வயதான…
அவிசாவளை அரசாங்க வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவிசாவளையிலுள்ள மாவட்ட அரசாங்க வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் பெண் வைத்தியர்…
கொழும்பு பன்னிபிட்டிய பகுதியில் பாடசாலை மாணவனை துப்பாக்கியினால் சுட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்வர் 46 வயதுடைய வைத்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…
கொழும்பில் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த பெண் திடீர் சுகயீனமடைந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அந்த வைத்தியசாலை…
புட்டு சர்ச்சையில் சிக்கிய யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவிற்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 20ஆம் திகதி மாவீரர் நாள் அனுட்டிப்பதற்கு தடைகோரி யாழ் நீதிவான்…
மேல் மாகாணம் உள்ளிட்ட தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேச பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(23) திறக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் சி. கபில…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு ஏணி கட்ட வீட்டில் ஏறியகுடும்பஸ்தர் தவறிவீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதூர். குறித்த விபத்தின் போது காயமடைந்த குடும்பஸ்தர்…
யாழ் பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறை தலைவரும், சட்டத்தரணியுமான கலாநிதி குமரவடிவேல் குருபரன் இங்கிலாந்திற்கு பயணமாகியுள்ளார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியினை சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்திருந்தார். இந் நிலையில்…
யாழ்ப்பாணம்- சாவகச்சேரியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த திருமணத்தில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும்.…