வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 8, 2020 பக்கம் 401
Srilanka

இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்…18 வயது யுவதியை 3000 ரூபாவிற்கு விற்ற 40 வயது நபர் !

ஹெரோயின் பயன்படுத்துவதற்காக தனது 18 வயது காதலியை பணத்திற்காக விற்றதாக 40 வயதான நபர் மீது நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்டானாவின் கலுவாரிப்புவவின்…

Srilanka

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா சிறப்பு – 7,000 பக்தர்கள் பங்கேற்பு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி சிறப்புற நடைபெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ,காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை,…

Srilanka

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி! வடக்கில் பாதுகாப்பு தீவிரம்

வடக்கில் கடந்த வியாழக்கிழமை முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் அரசியல்வாதி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்பட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள்…

Srilanka

ஒஸ்ரியாவில் உள்ள இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இந் நிலையில் ஒஸ்ரியாவில் வாழ்கின்ற இலங்கை மக்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்தவகையில் ஓஸ்யாவில்…

Srilanka

கூட்டமைப்பு வேட்பாளராக சுமந்திரனின் ஆருயிர் தோழி! வெடித்தது பூகம்பம்

‘அரசியல் ஒரு சாக்கடை’ என்று கூறுவார்கள். ஆனால் தமிழ் தேசிய அரசியல் இந்த அளவிற்று சாக்கடையாக மாறும் என்றும் யாருமே நினைக்கவில்லை. அதுவும் ஒரு சிறந்த கல்விமான் என்று தமிழ்…

Srilanka

யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைளை பிரசவித்த இளம் தாய்! மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பத்தினர்

தனது முதலாவது பிரசவத்தின்போது, தாயொருவர், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பிரசவித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. கட்டுவன் மேற்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதான கிருஷ்ண பவன்…

Srilanka

கொரோனா வைரஸை விரட்டியடித்த ஜனாதிபதி கோட்டாபய!

கொரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் பரவாதவாறு தவிர்ப்பதற்கு உரிய விஞ்ஞானபூர்வமான முறைமையொன்றை பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஒழிப்பு விசேட செயலணிக்கு இந்த பணிப்புரை…

Srilanka

யாழில் சற்று முன்னர் ரயில் மீது பாய்ந்து ஒருவர் தற்கொலை!

காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (06) மாலை 6.45 மணியளவில், ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி…

முக்கிய செய்திகள்

24 மணிநேரத்தில் 48பேர் – பிரித்தானியாவில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ்,…

World

எது நடக்கக் கூடாது என்று சீனா அச்சம் கொண்டதோ இறுதியில் அதுவே நடந்துவிட்டது! மீளவும் சீனாவுக்குள் ஏற்பட்டுள்ள துயரம்

உலகளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 98,000 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒரு லட்சத்தை நெருங்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச நாடுகள் கொரோனா தாக்கத்தினால் திணறிக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள்…

Showing 4,010 of 7,176 news