வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 6, 2020 பக்கம் 402
Srilanka

வத்தளையில் பதற்றம்!

கொழும்பு புறநகரான வத்தளை – எலகந்த பிரதேசத்தில் தற்போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருவோரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த எலகந்த பிரதேசத்திலுள்ள மருத்துவமனையை…

Srilanka

கொரோனா தொற்று – கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள தகவல்!

வௌிநாட்டில் இருந்து வருகை தரும் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளது.…

Srilanka

காணாமற்போனோரில் பெரும்பாலானோர் உயிருடன் இல்லை – ஜனாதிபதி மீண்டும் தெரிவிப்பு

காணாமற்போனவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார். “ஒரு போர் நடக்கும் போது ஏராளமான போராளிகள் இறக்கின்றனர். சில உடல்களை மீட்டெடுக்க முடியாது. எனவே எஞ்சியுள்ள…

Srilanka

இளம் யுவதிகளை கடத்திச்சென்று வெளியிடங்களில் தொழிலுக்கு அமர்த்தும் சந்தேக நபர் சிக்கினர்! தாயாரின் சாமர்த்தியம்

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தொடர்ச்சியாக இளம் யுவதிகளை கடத்திச்சென்று வெளியிடங்களில் தொழிலுக்கு அமர்த்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளமை இன்றைய தினம் தெரிய வந்துள்ளது.…

Srilanka

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளை முதல் புதிய நடைமுறை!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் நபர்களுக்கு நாளை காலை முதல் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமான பயணிகள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் வரவேற்பு…

Srilanka

வவுனியாவில் 60 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா – மாமடு, அக்ரபோதி பாடசாலையில் திடீர் சுகவீனமுற்ற 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்த 5 மற்றும் 8ம் தர மாணவர்களின் உடல் நிலையில்…

World

இலங்கை தமிழருக்கு கனடாவில் அடித்த அதிர்ஷ்டம்…மகிழ்ச்சியில் திகைத்து நின்ற நபர்

கனடாவில் Newmarket நகரைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 20 கோடி ரூபாவை வென்றுள்ளார். Ontario 49 அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் அவர் இரண்டு மில்லியன் டொலர்கள்…

Srilanka

சுமந்திரனும் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களைத் தடம் மாற்றவும் ஏமாற்றவும் கருத்துக்கள் வெளியிடுகின்றனர் – விக்னேஸ்வரனின் கட்சி சாடல்

இலங்கை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்கள் சம்பந்தமாக நடாத்தப்பட்ட சர்வதேச, சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று…

Srilanka

இலங்கை பொலிஸாரை திகைப்பில் ஆழ்த்திய வெளிநாட்டவர்கள்! 6000 மில்லியன் ரூபா பெறுமதியா?

தென்னிலங்கை கடற்பரப்பில் சுமார் 6000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. தென் கடற்பிராந்தியத்தில் கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகை போதைப்பொருட்கள்…

Srilanka

யாழில் கடமையை செய்த பெண் உயர் அதிகாரிக்கு மிரட்டல்!

வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் பணியாற்றும் பெண் உயர் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கடிதம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

Showing 4,020 of 7,176 news