திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது செப்டெம்பர் 18, 2019 பக்கம் 522
Breaking

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல்…

Srilanka

நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி! சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்தவொரு நெருக்கடி நிலையும் இல்லையென அமைச்சர் சஜித் பிரேமதாஸ சற்று முன்னர் அறிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் நடைபெற்று வரும் விசேட செய்தியாளர் சந்திப்பில்…

Srilanka

கொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்! CCTV காட்சிகள்

கொழும்பில் காணாமல் போன இரட்டை சகோதரிகள் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஹிக்கடுவ இரட்டை சிறுமிகள் இருவர் கொழும்பு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர். ஹிக்கடுவ பெண்கள் பாடசாலையில்…

Srilanka

ஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை! குவியும் பாராட்டுக்கள்

முள்ளிவாய்க்கால் போர் அவல பகுதிக்குள் வாழ்ந்த முல்லைத்தீவு- மல்லாவியை சோ்ந்த பல்கலைக் கழக மாணவன் ஒருவன் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். மல்லாவியினை சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதன்…

Srilanka

கொழும்பில் சிக்கினார் ராஜ்சங்கர்! முழுமையான விபரம்! இவரைத் தெரியுமா??

திருகோணமலையை சேர்ந்த ராஜ்சங்கர் என்பவர் தான் வேலை செய்து வந்த நிறுவனத்தில் இருந்து பலகோடி ரூபாய்களை சுருட்டிக்கொண்டு குடும்பத்துடன் இலங்கையில் இருந்து தலைமறைவாகி உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. குறித்த நபர்…

Srilanka

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மைத்திரி விடுத்த முக்கிய கோரிக்கை

கல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்கான முன்மொழிவொன்றினை புத்திஜீவிகள்…

Srilanka

மீண்டும் கிடு கிடுவென உயர்ந்தது தங்கத்தின் விலை! இதுதான் காரணமா? திண்டாடும் மக்கள்!

சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 336 ரூபாய் உயர்ந்து 29,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்த 10 மாதத்தில்…

Srilanka

யாழ் பாலாலி விமான நிலையத்திற்கு மீண்டும் கிடைத்த வரப்பிரசாதம்! அமைச்சரவையில் முக்கிய அறிவிப்பு

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது யாழ். பாலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் டொலர் செலவில் மொபைல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் (ஏ.டி.சி.) ஒன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…

Srilanka

65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவுள்ள சஜித்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச 65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்…

Breaking

மைத்திரியின் மகளின் ஹோட்டல் விவகாரம் வெடித்தது புதிய சர்ச்சை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சபையில் கேள்வி எழுப்பினார். பிரதி…

Showing 5,220 of 7,176 news