திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது செப்டெம்பர் 14, 2019 பக்கம் 525
Srilanka

பலாலி விமான நிலையம் தொடர்பில் வெளியாகிய புதிய செய்தி! மகிழ்ச்சியில் யாழ் மக்கள்!

பலாலி விமான நிலையத்திற்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயரிடப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தி.மு.க கனிமொழி…

India

நூடில்ஸ் சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்! கிராமமே குழப்பத்தில்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

விழுப்புரம் மாவட்டம் வானூர் மொரட்டாண்டி முந்திரி காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற நான்கு பசு மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளன. நான்கு பசு…

Srilanka

வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வங்கியினால் நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய…

Srilanka

கிளிநொச்சி திருமண வீட்டில் இடம்பெற்ற சம்பவம் – சந்தேக நபருக்கு கடும் நிபந்தனை

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் திருமண நிகழ்வொன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பணத்தினை கொள்ளையிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நண்பர்கள் விருந்தினர் விடுதியில் கடந்த ஜூன் மாதம் 05ம்…

Srilanka

கனடாவில் ஸ்காபுறோ நடுவீதியில் ஈவிரக்கமின்றி மனைவியை வெட்டிக்கொன்ற யாழ் சசிகரன்!

கனடாவின் ஸ்காபுறோ நகரத்தில் 27 வயதான தர்சிகா ஜெயநாதன் எனும் தமிழ் இளம் குடும்பப் பெண்ணொருவர் கணவரால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை ஸ்காபுறோவின் கிழக்கு பகுதியில் இந்த…

Srilanka

காத்தான்குடியிலிருந்து விநியோகமாகும் கொடிய விஷ பொருளால் சிக்கி தவிக்கும் இளைஞர்கள்!

அன்மைக் காலமாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டு இருந்தேன். மட்டக்களப்பு பகுதின் மிக முக்கியமான இடம் பூநொச்சுமுனை நாவற்குடா பகுதி இப் பகுதியில் வாழும் இளைஞர்களை காத்தான்குடி பகுதியில் இருந்து விநியோகம்…

World

ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய பெரும் அனர்த்தம்! அவதியுறும் மக்கள்

தென்கிழக்கு ஸ்பெயினில் வியாழக்கிழமை இரவு பெய்த்த கணமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் கொல்லப்பட்டுள்ளார். இந்த வெள்ள அனர்த்தினால் மக்களின் அன்றாட வாழ்க்கையும், பொது போக்குவரத்துக்களும்…

India

கனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம் – கதறும் உறவுகள்!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது பனர் மேலே விழுந்ததில் நிலை தடுமாறி விழுந்த பெண், தண்ணீர் லொறியில் சிக்கி உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ…

Srilanka

ஶ்ரீலங்காவிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

படைத்தரப்பு ,பொலிஸார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் படைத்தரப்பு பொலிஸார் மற்றும் திணைக்களங்கள்…

Srilanka

அம்பலாங்கொடையில் பகுதியில் நேர்ந்த கொடூர சம்பவம் : தாய் – மகனின் உயிரை பறித்து சென்ற புகையிரதம்

அம்பலாங்கொடை – கந்தேகொட பகுதியில் இன்று பிற்பகல் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த வேன் ஒன்றின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த வேனில் பயணித்த தாய் மற்றும் மகன்…

Showing 5,250 of 7,176 news