திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூலை 27, 2019 பக்கம் 556
Srilanka

இலங்கையில் நிறைமாத கர்ப்பிணி பிரியாவின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

நிறைமாத கா்ப்பிணியான மனைவியை கொலை செய்த கொடூர கணவன் பதுளை பொலிஸாாினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளாா். செல்போன் சாா்ஜா் வயரை பயன்படுத்தி, மனைவியின் கழுத்தை நெறித்து சந்தேக நபர்…

Srilanka

தெற்காசியாவில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்

தெற்காசிய நாடுகளில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடு பாதையில் LED மின்குமிழ்கள் முதல் முறையாக பொருத்தப்பட்டுள்ளன.…

Srilanka

யாழில் 5ஜி கம்பத்தால் வீட்டைவிட்டு வெளியேறிய குடும்பம்!

யாழ் மாநரசபை முதல்வரினால் அனுமதிக்கப்பட்ட ஸ்மார்ட் போல் திட்டத்தால் யாழ் நகரிலிருந்து குடும்பமொன்று இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ் இந்து ஆரம்பப்பாடசாலைக்கு அருகில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் போல் கம்பம், சாதாரண மழைக்கே…

முக்கிய செய்திகள்

இந்து ஆலயத்தில் சப்பாத்து காலுடன் இராணுவத்தினர்! நம்மவர்களிற்கு நேரமில்லையாம்..

ஆலயங்கள் எப்பொழுதுமே புனிதத்தை பேணவேண்டிய இடங்கள். இந்நிலையில் வவுனியாவில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் இராணுவத்தினர் சப்பாத்து காலுடன் தொண்டுபணிகளில் ஈடுபட்டுள்ளமை பலரையும் வேதனை கொள்ளாச்செய்துள்ளது. ஆலயப்பணிகள் செய்வது எப்பொழுதும்…

Srilanka

கொழும்பில் கை தவறியதால் இளம் பெண் பட்டதாரியின் உயிர் பறிபோன பரிதாபம்

கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு இளம் பெண் பட்டதாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில் வரும் வேளையில் ரயில் சமிக்ஞைக்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த…

Srilanka

மகிந்தவின் வீட்டில் நடந்தது என்ன? கைகோர்க்கும் கருணா

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளது. குறித்த கூட்டணிக்காக அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் சற்று முன்னர்…

முக்கிய செய்திகள்

அலகரை முருகன் ஆலயத்துக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம் – பொலிஸார் அசமந்தம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் அலகரை முருகன் ஆலயத்துக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று திருவிழாவைக் குழப்பி, ஆலய ஒலிபெருக்கிகளை அடித்துச் சேதப்படுத்தி அங்கு நின்றவர்களையும் தாக்கியுள்ளது. வன்முறைக் கும்பலின் அட்டூழியம் தொடர்பில்…

Srilanka

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி -அதிகரித்தது சம்பளம்

ஜூலை மாத சம்பளத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென 2700 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…

முக்கிய செய்திகள்

இலங்கைக்கு வந்து செல்லும் மர்ம விமானம்! வெளியான அதிர்ச்சித் தகவல்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம விமானம் ஒன்று வந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த விமானம் முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்டுள்ளதுடன், அதில் எந்தவொரு பெயரும்…

India

யாழிலிருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம்! எங்களை காப்பாற்றுங்கள்!

திருக்கேதீச்சரம், கன்னியா, நீராவியடி பிள்ளையார் ஆலயங்களில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுமாறு தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதமொன்று அனுப்பி…

Showing 5,560 of 7,176 news