திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூலை 26, 2019 பக்கம் 557
முக்கிய செய்திகள்

இலங்கையில் பெளத்த பிக்குமார்களின் அட்டூழியம் : சமூக வலைதளங்களில் கசிந்த ஆதாரங்கள்!

இலங்கை பிக்குமார்கள் சிலரின் மோசமான செயற்பாடுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைராகியுள்ளது. குறித்த பிக்குமார்கள் மது போதையில் அட்டகாசம் செய்தல் மற்றும் தனி அறையில் செய்யும் சேட்டைகள் தொடர்பான படங்களே…

Srilanka

ஊரெழு ஆலயத்தில் 1 மணிநேரம் வயோதிபரை கொட்டிய குளவி- காப்பாற்ற யாரும் செல்லாததால் உயிரிழந்த பரிதாபம்!

யாழ்.ஊரெழு பா்வத வா்த்தனி அம்மன் கோவிலில் குளவி கொட்டுக்கு இலக்கான 63 வயதான முதியவா் சம்பவ இடத்திலேயே பாிதாபகரமாக உயிாிழந்துள்ளாா். பா்வத வா்த்தனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சபம் நடைபெற்றுவரும்…

Srilanka

காதலால் ஏற்பட்ட விபரீதம் – இலங்கையில் நடந்த பெரும் சோகம்

பிட்டிகல பொலிஸ் பிரிவின் பம்பரவான, பட்டஹேன பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிட்டிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். லஹிரு சம்பத் எனப்படும் 18 வயதான மாணவன்…

Srilanka

நளினி மகளுக்கு யாழ்ப்பாண மாப்பிள்ளை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி இன்று காலை வேலூர் பெண்கள் சிறையிலிருந்து ஒரேஞ்ச் நிற பட்டுப்புடவை அணிந்து தலையில் மல்லிகைப் பூ…

Breaking

யாழை நாசமாக்கும் ஐஸ்கிறீம் கடையின் முறைகேடு! பின்புலத்தில் விளையாடியது அரசியல் செல்வாக்கா! பணமா?

அண்மையில் யாழ் பண்ணை கடற்கரையில் ஒரு ஐஸ்கிறீம் கடை திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐஸ்கிறீம் கடையானது , யாழ் மாநகரசபைக்கு சொந்தமான கட்டடத்தை தனியார் வர்த்தகர் ஒருவர், கேள்வி கோரல் மூலம்…

Srilanka Politics

ஓய்வூதியம் பெறுபவர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி!

அனைத்து ஓய்வூதியக்காரர்களினதும் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 43 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் கம்பனிகள்…

Srilanka

கறுப்பு ஜூலை – 1983இல் இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் நடந்தது என்ன?

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வாரங்கள் இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. கறுப்பு ஜுலை கலவரம் அல்லது…

India

இதயத்தை கிழித்த சம்பவத்தில் இதுவும் ஒன்று : இந்திய பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்காக கலங்கி அழுத எம்.பி.!

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி நான் இறந்த பிறகு எனக்கும் செலுத்த வேண்டாம் என மைத்ரேயன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2013-ஆம்…

Breaking

இலங்கைக்கு லண்டன் குப்பையை கொண்டு வந்த தமிழன் யார் தெரியுமா?

Hayleys Free Zone களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள கழிவுகள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 130 கொள்கலன் பெட்டிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த Ceylon Metal Processing Corporation (Pvt) Ltd நிறுவனத்தின் உண்மையான…

Srilanka

தெல்லிப்பளை வைத்தியசாலை பெண் மருத்துவ அதிகாரி திடீர் மறைவு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் மர்ம காய்ச்சல் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மயக்க மருந்துவர் சண்முகரட்ணம் தெய்வாம்பிகை (வயது 42)…

Showing 5,570 of 7,176 news