ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 9, 2020 பக்கம் 688
Srilanka

தமிழில் தேசிய கீதத்திற்கு தடையா? அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்க வேண்டாம் என்கிற அறிவிப்பை அரசாங்கம் ஒருபோதும் பிறப்பிக்கவில்லை என்று மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு…

Srilanka

வகுப்பறையில் மாணவிக்கு ஆசிரியர் ஒருவரால் நேரவிருந்த கொடூரம்!

வட தமிழீழம், வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் உறவினர்கள் பிரதேச சிறுவர் நன்னடத்தை…

World

ஒரு மணிநேரத் தாமதம்! ஈரானில் விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம் தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

இரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உக்ரைன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அடுத்த நில நிமிடங்களில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது கடந்த வாரம் இரான்…

India

பேச மறுத்த காதலி!.. கழுத்தை அறுத்த காதலன்- பட்டப்பகலில் நடந்த துயரம்

கேரளாவில் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த பெண் தற்போது தன்னிடம் பேசாததால் நபர் ஒருவர் சோடா போத்தலால் காதலியை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை…

World

விழுந்து நொறுங்கிய விமானம்: 176 பேர் உயிரிழப்பு.. ஏவுகணையால் தாக்கப்பட்டதா? வெளியான பகீர் காட்சி..!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 176 பேருடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக…

Srilanka

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை! இலங்கையில் தற்போதைய நிலவரம் என்ன?

இலங்கையின் தங்க வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கத்தின் விலை 80 ஆயிரம் ரூபாவை கடந்துள்ளதாக தெரியவருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான…

Srilanka

கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு…

முக்கிய செய்திகள்

அமெரிக்காவிற்கு அதிர்ச்சியளித்துள்ள ஈரானின் தாக்குதல்! போர் பதற்றத்தில் உலகம்

இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகினி சிறப்பு பேட்டி அளித்துள்ளார். ஈரானின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அவர், ”இறையாண்மையை பாதுகாக்க ஈரானும், ஈரானியர்களும் எந்த நிலைக்கும் செல்வோம். இதனை…

Srilanka

யாழில் பல மில்லியன் மோசடி அம்பலம்! காப்பாற்ற துடிக்கும் பிரபலங்கள்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்று வந்த நூதனமான மோசடி ஒன்று புலனாய்வு ஊடகத்துறையினரால் மடக்கி பிடிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒருவர் என்பவர் பல மில்லியன் பணம் மோசடி…

முக்கிய செய்திகள்

சொந்த மக்களின் நம்பிக்கையை வெல்வது முக்கியமில்லை ஏனைய மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி வெல்லவேண்டும்! – நாடாளுமன்றில் சுமந்திரன் எம்பி

ஒருநாட்டின் செல்வாக்குமிக்க தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலிலே அவரது சொந்த மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கிறார்களா என்பது முக்கியமானது அல்ல. மாறாக ஏனைய இன மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கத் தயாராக…

Showing 6,880 of 16,535 news