சனி, நவம்பர் 7, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஒக்டோபர் 11, 2019 பக்கம் 786
Biggboss

நான் எப்பவும் உனக்காக காத்திருப்பேன்.. தர்ஷனுக்காக எழுதிய கடிதத்தை பற்றி மனம் திறந்த ஷெரின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்தவர் தான் ஷெரின். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இருந்தும், இறுதிவரையும், சென்றபோதும் அவரின் குணம் மாறமல் அனைவரிடமும் நல்ல நண்பராகவே…

Srilanka

பாடசாலை சென்று வீடு திரும்பிய தமிழ் மாணவி மாயம்; அச்சத்தில் பெற்றோர்!

அவிசாவளை – தெரணியாகல பகுதியிலுள்ள தமிழ் மாணவியொருவர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பெற்றோர் அச்சத்தில் உறைந்துள்ளனர். தெரணியாகல – இழுக்தென்ன தோட்டத்தில் வசிக்கும்…

Srilanka

கடும் ஏமாற்றத்தில் முன்னாள் இராணுவ தளபதி!

ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். அதற்காக கொழும்பில் முதலாவது பிரச்சார நடத்தியிருந்தார். இந்த கூட்டத்தில் மிகவும் குறைந்த மக்களே…

Srilanka

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரினால் அடித்து கொல்லப்பட்டாரா? குடும்பத்தினர் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தமைக்கு நெல்லியடி பொலிஸாரே காரணம் என அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பொலிஸாரினால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 40 வயதான ஜே.ரூபன் என்பவர் மர்மான முறையில்…

Srilanka

கடும் கோபத்தில் கோத்தபாய!

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக முன்னெடுக்கப்படும் பிரச்சார நடவடிக்கை போதுமானதாக இல்லையென பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளார். பேஸ்புக் ஊடாக முன்னெடுக்கப்படும் பிரச்சார நடவடிக்கையில் சஜித்…

Srilanka

விசுவமடு கூட்டுப் பாலியல் விவகாரம்!! யாழ் மேல் நீதிமன்றம் இராணுவத்தினரிற்கு வழங்கிய தீர்ப்பு

விசுவமடு கூட்டுப் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.…

Srilanka

காலி முகத்திடலில் பேரணி முடிந்த பின் மேயர் ரோசியின் செயல்! குவியும் பாராட்டுக்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து கொழும்பு காலி முகத்திடலில் நேற்று மாபெரும் பேரணி நடைப்பெற்றது. இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற கூட்டத்தை அடுத்து துப்பரவு…

முக்கிய செய்திகள்

இராணுவ முகாமுக்கு பின்புறமுள்ள குளப்பகுதியிலிருந்து காணாமற்போன வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு!

வவுனியா கொக்குவெலிய பகுதியில் காணாமல்போன 86 வயதான மூதாட்டி ஒருவர் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் சடலம் இன்று காலை பேயாடிபுளியங்குளம் குளப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மாமடு பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா…

Breaking

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று விசேட பூசை – இடையூறு விளைவித்த தென்னிலங்கை நபர்

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட சாந்தி பூஜை இன்று இடம்பெற்றபோது, அதனை பெரும்பான்மையினர் ஒருவர் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் அது தொடர்பாக…

Srilanka

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு! வெளிநாட்டில் கைதானவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக தெரிவித்து மலேசியாவில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குறித்த பல்வேறு தகவல்களை அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர்கள் வெளியிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு…

Showing 7,860 of 16,535 news