ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 16, 2019 பக்கம் 855
Srilanka

மைத்திரி இவ்வாறு செய்தால் எங்களது முழு ஆதரவு கோத்தபாயவுக்கே.! சு.க உறுபினர்கள் அதிரடி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்காது போனால் எமது ஆதரவை கோத்தாபய ராஜபக்சவிற்கே வழங்க தீர்மானம் எடுத்துள்ளோம். ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கும் எந்த…

Srilanka

யாழ்.சாவகச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் : உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நபர்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். சாவகச்சேரி – தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே நேற்று மாலை…

Biggboss

இரண்டு நாள் சண்டைக்கு ஒரே ப்ரொமோவில் முற்றுப்புள்ளி… வேற லெவலுக்கு சென்ற லொஸ்லியா!…

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக பயங்கரமான சண்டை ஏற்பட்டு வருகின்றது. இதற்கு ஆரம்பம் சிறப்பு விருந்தினராக சென்ற வனிதா என்பது உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களுக்கும் தெரியும். தற்போது…

Srilanka

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்! நான் தயார் என நாமல் அறிவிப்பு..?

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளமைக்கான ஆவணங்களை ஒப்படைப்பதற்கு தாம் தயாராக உள்ளதாக…

Srilanka

தந்தையின் தாக்குதலில் கொல்லப்பட்ட மகன்! இறுதி அஞ்சலியில் கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட தந்தை

தந்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த மகன் இரண்டு நாள் அவசர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்தார். அவரது இறுதி நிகழ்விற்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தந்தை கைவிலங்குடன் அழைத்து வரப்பட்டார். பலாங்கொட, மஸ்ஸென்ன…

Breaking

தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்! பதறவைக்கும் சம்பவம்

மகரகம பவுனுவாவை சேர்ந்த பொலிஸாரினால் பெண்ணொருவர் மோசமாக தாக்கப்பட்டுள்ளார் என மகளிர் உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாராம்பரிய மருத்து சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்ட…

India

பொது இடத்தில் காதல் ஜோடிகள் பரிமாறிய முத்தம்… கடைசியில் சோகத்தில் முடிந்த பரிதாபம்!

பெரு நாட்டில் 60 அடி உயர பாலத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்ட காதல் ஜோடி நிலைத்தடுமாறி கீழு விழுந்த துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டைச் சேர்ந்த…

Biggboss

சகுனி வனிதாவால் தர்ஷனுக்கு இன்று குறும்படம்… இதயத்தை கிழிக்க இப்படியொரு ஆவேசமா?

கடந்த திங்கள் கிழமை பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்ற வனிதாவால் ஒரே சண்டையாக காட்சியளிக்கின்றது. கடந்த சில தினங்களோடு முடியாமல் இன்று சண்டை நீடிக்கின்றது. இதிலும் வனிதாவின் வில்லித்தனம்…

Biggboss

பிக்பாஸ் வீட்டிற்குள் வைகைப்புயல் வடிவேல்?… தீயாய் பரவும் புகைப்படம்!

பிக்பாஸ் வீடடில் நேற்றைய தினத்தில் மதுமிதா ஒட்டுமொத்த ஆண் போட்டியாளர்களும் சுயநலம் பிடித்தவர்கள், பெண்களை பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை வைத்து ஒட்டுமொத்த ஆண் போட்டியாளர்களை அதிர வைத்தார். இதில்…

Srilanka

படைகளுடன் நல்லூர் ஆலயத்தில் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார். மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வட மாகாணத்திற்கு சென்றுள்ள பிரதமர் நேற்றைய…

Showing 8,550 of 16,535 news