ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

விளையாட்டு

50 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 22, 2018 பக்கம் 3
Jaffna

தேசியரீதியில் வெற்றிவாகை சூடி தமிழர்களுக்கு பெருமை சேர்த்த வேம்படி மகளிர் கல்லூரி

இலங்கை பாடசாலைகளின் 17 வயதுப்பிரிவு பெண்கள் கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 16 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரையில் கண்டி, கில்வூட் கல்லூரி மற்றும் சென்.அந்தோனிஸ்…

விளையாட்டு

பந்தைச் சேதப்படுத்தினார் சந்திமல் ஓர் ஆட்டத்தில் விளையாடத் தடை

மேற்கிந்­தி­யத் தீவு­ க­ளுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் ஆட்­டத்­தில் இலங்கை அணி­யின் தலை­வர் சந்­தி­மல் பந்­தைச் சேதப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டை ஏற்­றுக் கொண்­டார். இதை­ய­டுத்து அவ­ருக்கு உட­ன­டி­யாக நடை­மு­றைக்கு வரும் வகை­யில்…

Srilanka

யாழ்ப்பாணம் மத்தி கிண்ணம் வென்றது

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான மேசைப்­பந்­தாட்­டத் தொட­ரில் 17 வய­துக்­குட்­பட்ட ஆண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது. யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் அண்­மை­யில் இடம்­பெற்ற…

Srilanka

மத்தியை வீழ்த்தியது யாழ். இந்துக் கல்லூரி

17 வய­துக்­குக்கு உட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை வீழ்த்­தி­யது யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி. முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம்…

விளையாட்டு

தமிழர் தாயக உதைபந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு பரிமாணம்.. இன்னும் 3 நாட்கள் மாத்திரமே

தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்ட வீரர்களும் ஒரே களத்தில் மோதும், வடகிழக்கின் முதலாவது உதைபந்தாட்ட சுற்றுத் தொடருக்கு (North East Premier League) இன்னும் மூன்று நாட்கள் மாத்திரமே உள்ளது.…

Jaffna

இலங்கையில் தேசிய சாதனை படைத்துள்ள யாழ். யுவதி

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நேற்று காலை நவீன மயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. போட்டிகளின் முதல் நாளான…

விளையாட்டு

டென்மார்க்கில் களைகட்டிய சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணப்போட்டி!!

உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால், ஒவ்வொரு வருடமும் உலகின் பல்வேறு நாடுகளில் நடாத்தப்படும் “சர்வதேச பூப்பந்தாட்ட (Badmintan) வெற்றிக் கிண்ணப்போட்டி” இவ்வருடம் ,டென்மார்க் Nyborg (நியூபோக்) நகரில் அண்மையில் இரு தினங்களாக…

Videos

புலிக்கொடியுடன் அதிர்ந்த சென்னை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி!! (வீடியோ)

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நேற்று (10) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழர்கள் சிலரின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. காவிரி…

விளையாட்டு

ஒரே நாளில் 6 தங்கம்!!

ஒரே நாளில் 6 தங்கம்!! அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று குத்துச்சண்டை மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கம் கிடைத்தது. 45 முதல்…

விளையாட்டு

வெளியே ஆர்ப்பாட்டம்; உள்ளே கொண்டாட்டம்!

ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே பல போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சென்னை அணியைச் சேர்ந்த வீரரின் மகனுக்கு அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பிறந்த…