ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஒக்டோபர் 13, 2019 பக்கம் 505
Srilanka

பன்னாட்டு வானூர்தி நிலையமாக மாறவுள்ள யாழ் விமானநிலையம்! 17 ஆம் திகதி திறந்துவைப்பு

இலங்கையின் மிக முக்கியமான விமான நிலையமாக மாறவுள்ள பலாலி விமானநிலையமானது யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் ஆக மாறுகின்றது. இதனால் வடமாகணம் பாரிய நன்மைகளை அடையவுள்ளது. யாழ்ப்பாணத்தில் பல தசாப்தமாக இராணுவ…

Srilanka

யாழ் இந்துக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு புதிய பதில் அதிபராக கல்லூரியின் பழைய மாணவரான ரட்ணம் செந்தில்மாறன், கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார். ரட்ணம் செந்தில்மாறன் கல்வித் துறை, நிர்வாகத் துறை சட்டத்துறை, விளையாட்டுத்…

Srilanka

முன்னாள் எம்.பிக்கள் உள்ளிட்ட 76 பேர் சஜித்துடன் இணைவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் எம்.பிக்கள் உள்ளிட்ட 76 முக்கியஸ்தர்கள், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். அதில், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள்,…

Srilanka

யாழில் நண்பர்களுடன் மது அருந்தியவருக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் அளவெட்டியில் நண்பர்கள் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது நபர் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருடன் கூட இருந்த ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக…

Srilanka

மாணவனை டியூசன் வருமாறு அழைத்து ஆசிரியை செய்த அருவருக்கத்தக்க செயல்..!

மொனராகலை அரச பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும் 41 வயதான ஆசிரியை ஒருவர் , 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 15 வயது நிரம்பிய மாணவனை , தமது வீட்டிற்கு…

Srilanka

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வாரத்தில் 7 விமான சேவைகள்

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு…

Srilanka

பாடசாலை சென்று வீடு திரும்பிய தமிழ் மாணவி மாயம்; அச்சத்தில் பெற்றோர்!

அவிசாவளை – தெரணியாகல பகுதியிலுள்ள தமிழ் மாணவியொருவர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பெற்றோர் அச்சத்தில் உறைந்துள்ளனர். தெரணியாகல – இழுக்தென்ன தோட்டத்தில் வசிக்கும்…

Srilanka

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரினால் அடித்து கொல்லப்பட்டாரா? குடும்பத்தினர் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தமைக்கு நெல்லியடி பொலிஸாரே காரணம் என அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பொலிஸாரினால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 40 வயதான ஜே.ரூபன் என்பவர் மர்மான முறையில்…

Srilanka

கடும் கோபத்தில் கோத்தபாய!

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக முன்னெடுக்கப்படும் பிரச்சார நடவடிக்கை போதுமானதாக இல்லையென பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளார். பேஸ்புக் ஊடாக முன்னெடுக்கப்படும் பிரச்சார நடவடிக்கையில் சஜித்…

Srilanka

காலி முகத்திடலில் பேரணி முடிந்த பின் மேயர் ரோசியின் செயல்! குவியும் பாராட்டுக்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து கொழும்பு காலி முகத்திடலில் நேற்று மாபெரும் பேரணி நடைப்பெற்றது. இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற கூட்டத்தை அடுத்து துப்பரவு…

Showing 5,050 of 7,176 news