Srilanka

இலங்கை செய்திகள்

அங்கஜன் இராமநாதன் விவசாய பிரதி அமைச்சர்

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், விவசாயத் துறை பிரதி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்றிரவு பதவியேற்றார்.

பலமடைந்தது மகிந்தவின் கரங்கள்! தமிழர் உள்ளிட்ட பலருக்கு அமைச்சு பதவி

துமிந்த திஸாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலரும் இன்றைய தினம் பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக...

பெரும்பான்மையை நிரூபிப்பதில் தோல்வி கண்டுள்ள மஹிந்த! அடுத்து நடக்கப் போவது என்ன?

இலங்கை தற்போது அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ஆட்சியை கொண்டு செல்வதில் புதிய பிரதமர் பாரிய பிரச்சனைக்கு முகங்கொடுத்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சமகாலத்தில் உத்தியோகபூர்வ பிரதமர் யார்...

மகிந்தவை பிரதமராக அங்கீகரித்தாரா சம்பந்தன்?: கஜேந்திரகுமார் கிடுக்குப்பிடி!

“எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சந்திப்புக்கு அழைத்த போது ‘நீ என்னுடைய இல்லத்திற்கு வா..சந்தித்துக் கதைப்போம்’ என அழைத்திருக்கலாமே. அது மாத்திரமல்லாமல் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்...

ஜனாதிபதியை கைவிட்ட சுதந்திரக் கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது. துமிந்த திஸாநாயக்க உட்பட...

வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபாயின் பெறுமதி!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம்...

அலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சியங்கள்! ஏற்படவுள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கை

இலங்கையின் பாரம்பரிய சொத்தான அலரி மாளிகை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரபல கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அலரி மாளிகையில் புராதன பெறுமதியான பொது சொத்துக்கள் ஆபத்தில் உள்ளதாகவும், அது தொடர்பில்...

மைத்திரியின் விடாப்பிடி! சர்வதேச சலுகைகளை இழக்கும் அபாயகட்டத்தில் இலங்கை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக சர்வதேச சலுகைகளை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அனைத்து பயணங்களையும் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையின்...

வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக பலியான இலங்கை இளைஞன்..!!

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்று உயிரிழந்து இளைஞனின் இறுதிக்கிரிகைகள் இன்று இடம்பெற்றுள்ளது. மாரடைப்பு காரணமாக மரணமாகிய இளைஞனின் இறுதிக்கிரிகைகள் இன்று இடம்பெற்றுள்ளது. ஏறாவூர், ஐயங்கேனி, ஹக்பர்...

சற்றுமுன் தகவல் வவுனியா விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

வவுனியா மடுகந்தை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது வவுனியா மடுகந்தை பகுதியில் கடந்த 11.10.2018 அன்று முச்சக்கரவண்டி மற்றும் கார் ஒன்று நேருக்கு...