Cinema

சினிமா  செய்திகள்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் அடித்து சொல்லும் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.. அடுத்தடுத்த இடங்களில் யார் தெரியுமா?..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த, உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற செய்திக்கு நிகராக பேசப்பட்டது, சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் உலகக்கோப்பையை எந்த அணி...

லொஸ்லியாவை சந்திரமுகி என்ற வனிதா… வறுத்தெடுத்த லொஸ்லியா, கவின்! வாயடைத்துப் போன வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ரீ எண்ட்ரி கொடுத்த 3 போட்டியாளர்களில் இரண்டு பேர் பழிதீர்க்க வந்துள்ளது சக போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் நன்றாகவே தெரிந்தது. இந்நிலையில் வனிதாவின் பேச்சு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாகவே இருந்து...

லொஸ்லியாவுக்கும் வனிதாவுக்கும் இடையே வெடித்த சண்டை.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரங்களாக சுவாரஷ்யம் குறைவாக காணப்பட்டதால், சிறப்பு விருந்தினர்களாக சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்தியாவை உள்ளே அனுப்பி வைத்துள்ளனர் பிக்பாஸ். இதனால் ஆட்டம் கொஞ்சம் சூடுபிடிக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில்...

ரீ எண்ட்ரி கொடுத்ததும் வனிதா கூட்டணியுடன் சாக்ஷி போடும் ஸ்கெட்ச்… சிக்கி சின்னாபின்னமாவது லொஸ்லியா, கவினா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 72-வது நாட்களைக் கடக்கவிருக்கும் நிலையில் வெளியே சென்ற போட்டியாளர்களான மோகன், சாக்ஷி, அபிராமி ஆகியோர் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். இதில் யார் உள்ளே வைல்டு கார்டு போட்டியாளர், யார் சிறப்பு...

கஸ்தூரியை சாவடிச்சிருப்பேன்… பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கிய சாண்டி..! கவின் மீது இவ்வளவு பாசமா?

பிக்பாஸ் வீட்டில், இன்று ஓபன் நாமினேட் ப்ராசஸ் நிகழ்ந்தது. அப்போது சாண்டி கண்கலங்கிய சம்பவம் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம் சமூக வலைதளங்களில் சாண்டி ஆர்மிகள் சாண்டியின் நேர்மையை பாருங்கள் என்று மீம்ஸ்களை...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன்! கடும் ஷாக்கான ரசிகர்கள்

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே தெலுங்கு, கன்னடம் மலையாளம் என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியும் மிகவும் சுவாரஷ்யமாக சென்று...

தரவரிசைப்படுத்திய வனிதா… தர்ஷன், லொஸ்லியா, முகேனிற்கு எந்த இடம் தெரியுமா? கடுப்பில் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரம் நாம் மறந்துவிட்ட கிராமத்து கலைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் விதமாக சக போட்டியாளர்கள் நடித்து காட்டி வருகின்றனர். நேற்றைய தினத்தில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் அரங்கேறியது. இந்த வில்லுப்பாட்டில் கூட...

பிக்பாஸ் கவீன் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை… இப்படி ஒரு மோசடி செய்துள்ளார்களா? அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...

பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி பிக்பாஸ் நிகழ்ச்சி கோலகமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்த கவினும் போட்டியாளராக பங்கேற்றார். இவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்தே, பெண்களுடன்...

கவினை அடுத்து தர்ஷன் ஷெரின் ஜோடியை வைச்சு செய்யும் சாண்டி.. ஆரவாரம் செய்த மற்ற போட்டியாளர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஷ்யம் குறைந்து விட்டதால் போட்டியாளர்களுக்கு, பொம்மலாட்டம் டாஸ்க்கும் , தெருக்கூத்து டாஸ்க்கும் கொடுத்துள்ளனர். இந்த டாஸ்கில் அனைவரும் ஆர்வமாக கற்றுக்கொண்டு தனது திறமைகளை போட்டியாளர்கள் வெளிக்காட்டினார்கள். இந்நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோவில்...

யாருக்கும் தெரியாமல் லொஸ்லியாவுக்கு கவீன் செய்த வேலை! மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக காதல் சீரியல் போல மாறி கொண்டிருக்கின்றது. பிக் பாஸ் வீட்டில் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்து விட்டு நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர். டாஸ்க் ஒன்றுக்கு தயாராகி கொண்டிருந்த லொஸ்லியாவுக்கு...