Jaffna

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்- வருடாந்த பரிசளிப்பு விழா!!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில் வேந்தன் தலைமையில் கல்லூரியின் தம்பர் மண்டபத்தில் இன்று இடம் பெற்றது. நிகழ்வில் முதன்மை விருத்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர்...

இலங்கை இளையோர் ஒருநாள் குழாமில் யாழ் மத்திய கல்லூரியின் வியாஸ்காந்த்

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் குழாம் இன்று (29) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், யாழ் மத்திய கல்லூரியின் சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந்த்...

நிறுத்தாமல் பயணித்த யாழ்தேவி- மக்கள் குழப்பம்!!

கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கி பயணித்த யாழ்தேவி தொடருந்து தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்றதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இன்று காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ்தேவி தொடருந்து வவுனியாவில்...

பண்ணைப் பாலத்தில் அதிகரிக்கும் தூண்டில் மீன்பிடி!!

யாழ்ப்பாணத்தையும் தீவுப்பகுதிகளையும் இணைக்கும் பண்ணைப் பாலத்தின் இருமருங்கிலும் தூண்டில் மீன்பிடியாளர்கள் அதிகமாகத் தொழில் செய்து வருகின்றனர். பண்ணைப்பாலத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிக்கு கடல் நீரோட்டமானது செல்வதால் இங்கு தூண்டில் மீன்பிடியாளர்களுக்கு மீன்கள் பிடிப்பது...

யாழில் சற்றுமுன் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக பலி.. ஒருவர் கவலைக்கிடம் (படங்கள்)

யாழ்ப்பாணம் - அரியாலை, நெலுக்குளம் புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle...

யாழில் உயர்தர பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த வருடம் கல்வி பொது தராதர உயர் தரத்தில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிார் தெரிவித்துள்ளனர். ...

இலங்கை தேசிய அணியில் அறிமுகமாகிய யாழ். இளைஞர் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அசத்தல்!!

பத்தொன்பது வயதிற்குட்பட்ட இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த போட்டி அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச மைதானத்தில் ஆரம்பாகியுள்ளது. இன்றைய போட்டியில்,...

இளைஞர்களுக்கான தொழிற்சந்தை- யாழ்.வேம்படியில் !!

மனித வள வேலைவாய்ப்பு திணைக்களம் யாழ்ப்பாண மாவட்ட திணைக்களத்துடன் இணைந்து ஏற்ப்பாடு செய்திருந்த மாபெரும் தொழிற்ச்சந்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. யாழ். மாவட்ட மேலதிக மாவட்டசெயலா்(காணி) எஸ்.முரளிதரன் தலைமையில்...

யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியில் வழிப்பறி

யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியில் பேரூந்தில் இருந்து இறங்கிய யுவதியின் பணப்பையை பறித்த இளைஞரை யுவதி யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதிவரை விரட்டி வழி மறித்தபோதும் போதிய ஒத்துழைப்பு இன்மையால் வழிப்பறி இளைஞர் தப்பிச்...

அரியாலையில் பறக்கவிடப்பட்ட -பட்டங்கள்!! (முழுமையான படங்கள் )

யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் முன்னேடி போட்டிகளில் ஒன்றாக நேற்று பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. சரஸ்வதி சன சமூக விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை...